பாளை பாண்டி- கருத்துகள்

பார்வையிட்டு கருத்திட்ட கவி வள்ளல் நன்னாடன் அவர்களுக்கு நன்றி வணக்கம்

பார்வையிட்டு கருத்திட்ட கவி வள்ளல் நன்னாடன் அவர்களுக்கு நன்றிகள்

அருமையான சொல்லாடல்...அற்புதமான கருத்துக்கள் ..தன்னம்பிக்கை க்கு தந்ததே புது நம்பிக்கை

தொந்தி இல்லா நாயகனை தந்தை போல் எனவும், கலப்பை விநாயகனை கவிதையில் காண்பித்த அழகு தனிச்சுவை...அய்யா அவர்களுக்கு நன்றி.

நன்றி ,அய்யா கோவையார் அவர்களுக்கு...பார்வையிட்டு வாழ்த்தியமைக்கு நன்றியும் வணக்கமும்.

ஒவ்வொன்றும் ஒப்பில்லா தகவல் ...தொடரட்டும் தங்கள் பணி...நன்றி அய்யா

அய்யா வணக்கம் ...அழிஞ்சல் மரம் என்பது எது ?

தமிழை அழிக்க தரணியில் ஏது கருவி ? தமிழ் என்றும் அழியா...இயற்கை க்கு அழிவு ஏற்படின் இயற்கையே அதை அழிப்பது தான் இயற்கை...எனவே தமிழ் எங்கும் எப்பொழுதும் எதிலும் வெல்லும் .

பார்வையிட்டு கருத்திட்டுள்ள நன்னாட்டாருக்கு நன்றிகள் பற்பல

உயர்ந்த இயற்கை பற்றி நிவீர் எழுதியது உயர்இலக்கணம் ...உமக்கில்லை தலைக்கணம் ...உள்ளது அய்யா உம்மிடம் உயர்குணம் ...

அருமையான வரிகள் ...ஆழ்ந்த கருத்துக்கள் ...முதல் பாரா வாழை மரம் ,இரண்டாவது நிலக்கடலை எனும் மணிலா,
மூன்றாவது சர்க்கரைவள்ளிக்கிழங்கு , நான்காவது பச்சைமிளகாய், ஐந்தாவது முட்டை என எண்ணுகிறேன் ...என் எண்ணம் சரியா? நன்னாட்டாரே நற்பதிலை தாரும் ....விடுகதை போல் உள்ளது ...விடையை நிவீரே கூறும் ....சித்தம் தெளிய வைக்கும் சித்த மருத்துவக்குறிப்பு ஆக உள்ளதய்யா...உமது படைப்பு...நன்றியும் வாழ்த்துக்களும்

பார்வையிட்டு கருத்திட்ட கவி வள்ளல் நன்னாடன் அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.

அருமை...வாழ்த்துகள்...ஆன்மீகத்தில் அறிவியல் ...நுட்பமாக இணைத்து உள்ளீர்கள் ...

சிறந்த வரிகள் ...சிந்தையை தூண்டுகின்றன

அருமையான கவிதை படைத்த அய்யா கவி.பழனிராஜன் அவர்களுக்கும் ...எளிய வகையில் பொருள் தந்த நன்னாடன் அவர்களுக்கும் நன்றி

இயல்பான வரிகளில் இன்ப அதிர்ச்சி ...பெண்களின் மனம் அறிய இயலா ஒன்று... நன்று சகோ...

நன்றி அய்யா...பெண்கள் மனதில் அம்மா வீட்டிற்கு செல்ல உதிக்கும் காரணங்கள் சில நேரங்களில் நகைச்சுவையானவை...அதையே குறிப்பிட்டேன் ....ஆயினும் சந்தேகம் பொல்லாதது...தங்களின் ஆசியால் என் கவிதை நாயகிக்கு சந்தேகம் தீர்ந்ததாக தகவல் ...நன்றியும் வணக்கமும்.

தற்கால வாழ்வியல் தகவமைப்பு க்கு ஓர் பாடம் ...நன்று


பாளை பாண்டி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே