ஸ்ரீ நந்தினி- கருத்துகள்

ஹாய் அக்கா நலமா ??? காதலில் வலியும் ஒரு சுகமே அக்கா ....

வலிகள் நிறைந்த வரிகள் நட்பே ............. தொடருங்கள்

கேள்வியை சரியாக புரிந்து கொண்டு பதில் அளிக்கவும் ....விக்னேஷ்

அழகிய வாழ்த்து கவிமாலை ...... தோழருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ......

ஐயோ அக்கா வசந்த் நல்லவன் கற்பனை பண்ணிவிட்டேன் ...... எதிர் பார்காத திருப்பம்
வந்தனா போல் ஒரு சிலரும் உள்ளனர் ........ கீது , விஜய் ரியாவை santhirparrgalaa ? அருமையான கதை நகர்தல் .............

நான் நலமே அக்கா .. நீங்க நலமா ?

வாவ் சூப்பர் பிரியா அக்கா ..............
கதை ஆரம்பம் முதல் இப்போ வரைக்கும் அருமை ஒவ்வொரு பகுதிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் ......
ரியா முடிவு என்ன ? வந்தனா சந்திப்பார்களா ? அடுத்த பகுதி விரைவில் ... இல்ல நீங்க எழுதி வச்சிருக்க டைரி எனக்கு கொரியர் பண்ணிடுங்க அக்கா...........

அருமை கயல் அக்கா .....

உலக ஆண்கள் தின நல் வாழ்த்துக்கள் !!!!

படமும் கவி வரிகளும் அழகு .........

உணரர்வுபூர்வாமான படைப்பு சார் ......... மிக அருமை ...

சூப்பர் சுடர் அக்கா ............


ஸ்ரீ நந்தினி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே