கனவு கவிதைகள்

Kanavu Kavithaigal

கனவு கவிதைகள் (Kanavu Kavithaigal) ஒரு தொகுப்பு.

கனவு காணும் வாழ்கையாவும் கலைந்து போகும் மேகங்கள் என்றது ஒரு பழைய தமிழ் பாடல். கனவு காணுங்கள் என்றார் அப்துல் கலாம் அய்யா அவர்கள். இந்த கனவு கவிதைகள் (Kanavu Kavithaigal) கவிதை தொகுப்பு கனவுலகத்தின் மாயங்களை அருமையாக எடுத்துரைக்கிறது. கனவுலகம் என்பது ஒரு மாயை உலகம். கனவு காண வேண்டும் அனால் கனவு மட்டுமே கண்டுகொண்டிருக்கக்க கூடாது. கண்ட கனவை செயல்படுத்த வேண்டும். இந்த கனவு கவிதைகள் (Kanavu Kavithaigal) தொகுப்பு ஒரு மாய உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லும். படித்து பரவசமாகுங்கள்.


மேலே