மகிமா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மகிமா
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Feb-2015
பார்த்தவர்கள்:  104
புள்ளி:  1

என் படைப்புகள்
மகிமா செய்திகள்
மகிமா - உதயகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2015 6:43 pm

சலனமில்லா நீரோடைகள்
பல நினைவுகளின்
ஊற்றெடுப்புகள்

தொடாமல் தொட்டு
அள்ளி அனைத்துகொள்ளும்
தென்றல்கள்
கண்ணீரின் முடிவிடங்கள்

ஐம்பூதங்களின்
மென்மையான புன்னகை
தனிமையில் வசிக்கும் மனிதனின்
மன ஓட்டத்தில் பிறக்க வைக்கும்
மகான்களின் சிந்தனைகளை

விடையில்லா வினாக்களுக்கு
வினாவே விடையை கூறும்
தருணங்கள்

பகைவனும் படுத்திருப்பான்
ஆழ் மனதின் ஓரத்தில்
நண்பனாக

துரோகங்களும்
துடைக்கப்பட்டிருக்கும்
துள்ளியெழும் கண்ணீரில்

காட்சிகளும் கரைந்து
கருவாக புகுந்துகொள்ளும்
கவிதைக்குள்

தூரிகையும் மாறியிருப்பான்
கரத்தின் உதவியோடு
பிரம்மனாக

எங்கோ
தொலைவில் கேக்

மேலும்

வரவிலும் கருத்திலும் வாழ்த்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் தோழரே ......... 21-Mar-2015 8:31 pm
//பகைவனும் படுத்திருப்பான் ஆழ் மனதின் ஓரத்தில் நண்பனாக// புதிய கண்ணோட்டம்.. தனிமையின் இனிமையை அழகாக வடிக்கிறது படைப்பு.. வாழ்த்துக்கள் ! 17-Mar-2015 8:28 pm
வணக்கம் நண்பரே ..... உங்கள் கருத்தும் எதையும் செய்யும் ...கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழரே ....... 17-Mar-2015 5:21 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) சந்திரா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Aug-2015 4:06 pm

அமாவாசை அருகில் வருதுடி
கொஞ்சம் எட்டிப்போ
வகுப்பறை கிண்டல்கள் .

பைத்தியகாரி வேடம்தறி
பக்காவாய் பொருந்தும் உனக்கு
பள்ளி
கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் .

கரிச்சட்டி சனியன்
எனக்கின்னு பொறந்திருக்கு
கண்ணில் படும் போதெல்லாம்
தந்தையின் அரிச்சனை .

காசு பணம் இருந்தாலே
கட்டிக்கொடுக்க முடியாது
கறுப்பா வேற நீ இருக்க
கல்யாணம் வெறும் கனவு தான்
பெத்தவளின் கண்ணீர்.

தொட்டுடாத என் புள்ளைய
ஒட்டிக்கிரும் உன் கறுப்பு
பட்டணத்துல வாழப்போன
பக்கத்து வீட்டு அக்கா .

நெருசல் அற்ற பேருந்தில்
இடையை கிள்ளும் இளசை
முறைத்து சற்று பார்த்திட்டால்
ஐயே...இவ பெரிய கிளியோபட்ரா ..

மேலும்

கருமை நிறத்தின் அருமை பெருமைகளை அறியாதவர் வெளுத்து எல்லாம் பால் என்பார்கள்...... வர்ணங்களில் என்னடி வாழ்க்கை......? அவரவர் மனங்களில் தானடி.....!! நம்பிக்கை ஊட்டும் நிஜப் பதிவு. எழுத வாழ்த்துக்கள்.....!! 29-Mar-2016 2:50 am
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:29 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:27 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:25 pm
மகிமா - தமிழ் ஈழன் கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2010 1:18 pm

உயிருடன் ஒப்பிட முடியவில்லை உன்னை!
ஏன் என்றால்?
உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்..!

நான் கடவுளிடம்
ஒரு வரம்
கேட்கப் போகிறேன்!

என்ன தெரியுமா?

நீ என்னை நினைக்கும்
போதெல்லாம்
ஒரு முறை
கண் சிமிட்ட
வேண்டும் என்று…!

கருப்பாகவே விடிகிறது
நீ இல்லாத இரவுகள்........

கனவில் பேசிய வார்த்தைகள் கூட
காலையில் மறந்து போகிறது..

மவுனமாக இருக்கும் நேரங்களில்
எதிரொளித்துக்கொண்டே இருக்கிறது
நீ பேசிய வார்த்தைகள் ....

எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உன்னையே நாடும் என் மனம்!

உன்னைப்பற்றி எழுதும்போதெல்லாம்
இளமை

மேலும்

தத்துவார்த்தமான மிக அருமையான காதல் கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் உமது காதல் இலக்கிய பயணம் 26-Oct-2016 3:06 pm
மிக அழகான வரிகள்!!! வாழ்த்துக்கள்!!! 26-Oct-2016 2:12 pm
வாழ்த்துக்கள் நண்பா 01-Feb-2013 2:04 pm
கருப்பாகவே விடிகிறது நீ இல்லாத இரவுகள்........ supreb 06-Aug-2012 1:02 pm
மகிமா - Rajakavi Rahil அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Sep-2015 1:51 pm

மௌனம் எழுப்புகின்ற நீரொலி



மறந்து விடு
என்ற போது
இன்னும் உயிர்த்தது
என் காதல்

மழை நேரம்
முகம்
தலை மறைத்து
குடையுடன் வந்தாய் நீ
காற்று
பறித்துச் சென்றது
குடை
உன் முகம் பார்த்த
திருப்தியோடு

உன் கவிதை
ரசித்தேன்
அதில்
நான்
இல்லையென்று
தெரிந்தும்

ஒரு பறவை கால்களில்
என்
காதல் வைத்து
அனுப்பினேன்
திரும்பிவந்தது பறவை
கால்களின்றி

கேட்காமல் தந்தாய்
கண்ணீர்
கேட்டும்
நீ தராதது
காதல்

உன்னை
நினைக்கும் போது
தொடர்ந்து எழுதுகிறது
மை தீர்ந்த
பேனா

சொல்
எந்தக் கொல்லனிடம்
நான்
செல்ல வேண்டும்
உன் இதயம்
திறக்கக் கூடிய
சாவி

மேலும்

இதயம் திறக்க அன்பைதவிர வேறு சாவி பொருந்துவதில்லை. நன்று நண்பரே கவிதையும் உவமையும் அழகு. 18-Sep-2015 1:17 pm
நைஸ் 17-Sep-2015 2:49 pm
மகிமா - யாமிதாஷாநிஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2015 4:24 pm

மறுமொழி
கூறாவிட்டாலும்
பரவா இல்லை;
நீ மௌனமாய்
பேசினாலே போதும்...

யாமி...

மேலும்

இதம்.. 17-Jul-2015 11:33 am
நல்லா இருக்கு இன்னும் சில வரிகளை அமைத்திருந்தால் இன்னும் நன்றாகவே அமைந்திருக்கும் நன்று தொடருங்கள் 23-Jun-2015 2:25 pm
நன்றி மா ,,, இனி இங்கு தொடரலாம்... 11-Jun-2015 10:20 pm
Hi akka,,unga kavithai pages naan fb'la lyk paniruken,,but naan ippa fb'la illa 11-Jun-2015 8:52 pm
மகிமா - ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jun-2015 7:33 am

       

     என்னோடு நீ இருந்தால்


 என் கார்மேகக்கூந்தல் எந்த காரணமு மில்லாமல் களைந்து களைந்து   போகும்
உன் மீசையைக் கண்ட பொழுது...

என் சுட்டும் விழி பார்வையும்
சுருண்டு சுருண்டு குளிர்ந்து போகும்
உன் சூரியப் பார்வையில் மயங்கி...

வெட்ட  வெளி வெண்ணிலா போல்
என் அழகும் தேய்ந்து தேய்ந்துபோகும்
உன் அழகான தமிழ் நடை கண்டதும்...


ஏழுவர்ண வானவில்லாக என் புருவம் ஒவ்வொரு நிறமாக பிரிந்து பிரிந்து ரசித்து மகிழும்
உன் அம்புவிழி  புருவம் கண்டு...


அழகு நிறைந்த பட்டாம் பூச்சியும் வண்ணச் சிறகுகளை அசைத்து திறந்துதிறந்து மூடும்
உன் திசையறியாமல் தொலைந்துபோகும்....

உன்னை அருகி

மேலும்

Nice frnds, 08-Jun-2015 6:50 pm
நன்றி 08-Jun-2015 2:31 pm
நன்றி 08-Jun-2015 2:31 pm
மிக்க நன்றி கவிக்கோ 08-Jun-2015 2:30 pm
மகிமா - சங்கீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2014 2:25 pm

வாழ்வே...

என் வாழ்வின் பாதை
என்னவென்று அறியாமல் நான்
தடுமாறிய தருணங்கள் ...

உன் கால் தடம் பதிந்த
பாதையில் என் பயணம்
அமைய வேண்டுமென்றாய்...

சிந்திந்தேன் சிறிதுகாலம்...

சம்மதம் சொல்லி
உன் திசையில் நான்
வர இரு பாதையும் ஒன்றாய் ...

இன்று ...

என் மனநிலைகளை
உணராமல் என்னை
கொல்லுகிறாய்...

உன் மௌனங்களில்
என் மனம் செல்லும் பாதை
மரணமே....

மேலும்

நட்பின் வரவிலும் வாழ்த்திலும் மிக்க மகிழ்ச்சி .... மிக்க நன்றி நட்பே... 08-Apr-2015 12:10 pm
sema sis 08-Apr-2015 9:56 am
ம்ம்ம் நிச்சயம் நட்பே...நன்றி அழகு... 18-Dec-2014 12:41 pm
ம்ம்ம்ம் தொடர் வருகைக்கு நன்றி தோழி.... 18-Dec-2014 12:40 pm
மகிமா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2015 7:39 pm

திருமணத்தைபற்றி கற்பனைகொண்டிருந்த பெண் நான்,
எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆசையும்,கனவுகளும் தான் எனக்கும் இருந்தது,
அவன் என்னை ஏமாற்றும் வரை,

எனக்கான மணாளன் இவன்தான் என்று நினைத்த எனக்கு,
அவன் என்னை ஏமாற்றும் வரை ...!!!

மேலும்

நன்று 15-Feb-2015 8:08 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

இவர் பின்தொடர்பவர்கள் (17)

யாமிதாஷாநிஷா

யாமிதாஷாநிஷா

நாகர்கோவில்
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவரை பின்தொடர்பவர்கள் (16)

ஷாமினி அகஸ்டின்

ஷாமினி அகஸ்டின்

கன்னியாகுமரி
யாழினி வ

யாழினி வ

நாகர்கோவில்
மேலே