ரமேஷா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரமேஷா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 17 |
தாய்மை
வலியும் சுகமானது அவளுக்கு,
அவள் தாயான தருணத்தில்......,
அழகென்ற சொல்லே
வன்கண் கொள்ளுமடி
மொழிபேசும் உந்தன்
சல்லாபம் விழிகளுக்கு
முன்பே !!!!!!!
ஆரலான ஆதவனும்
ஆதங்கம் அடைவானடி
தேன்சிந்தும் உந்தம்
செவ்விதழ்கு முன்பே !!!!!!
வெண்மை நிறம்கொண்ட
மதியும் வெந்துப் போவானடி
ஒளிவீசும் உந்தம்
மல்லி கன்னத்தின் முன்பே !!!!!!
தொலைக் கொண்ட வானும்
விசும்பி போகுமடி
விண்மீனாய் ஜொலிக்கும்
உந்தன் முக அணிகலன்
முன்பே !!!!!!
முல்லை மலர்க்கொண்ட
கொடியும் முறிந்துப் போகுமடி
வளைக் கொண்ட உந்தன்
இடையிற்கு முன்பே !!!!!!!
பசுமை வளம் கொண்ட
வளமும் வாடிப் போகுமடி
பல நிறமான உந்தன்
ஆடைக்கு முன்பே ?????
மென்மை உடலக் கொண்ட
தென்றலு
நீ விட்டுச் சென்ற
இடத்திலேயே
நின்றுகொண்டு இருந்தேன்
என்னை தொட்டுச் சென்ற
அன்பு மீட்டெடுக்கும்
வரை....
-- -- நம் மணநாள் குறித்து
நான்கு நாட்களே ஆனநிலையில்
-- -- உன் மரணநாள் குறித்து
உண்மை அறியாமல் போனதன்
-- -- மாயையை அறியேன் நான்
-- -- கொடிய நோயுடன் உன்னை
கொண்டு செல்வேன் என்று
-- -- காலன் ஒருமுறை - என்
காதினில் சொல்லிச் சென்றிருந்தால்
-- -- வந்திருப்பேன் நானும் உன்னுடன்
-- -- உன்னுடன் கரம் பிடித்து
ஊலா வந்த வீதிகளில்
-- -- வெறுமை மட்டும் துணையாக
தனியே நடந்து கொண்டிருக்கிறேன்
-- -- உயிர் உன்னைவிட்டு பிணமாக
-- -- மலரைப் பறிக்கக்கூட மனமில்லாமல்
செடியில் வைத்துப் பார்த்தே
-- -- அழகை ரசிக்கும் மென்மையானவள்
நெருப்பு உன்னைச் சூழ்ந்த
-- -- சோகத்தினை யாரிடம் ம
காதலர் தின செய்தித் துளிகள் - சிரிக்க மட்டும் :0 :) :(
ஓசூர் ரோஜாக்களின் வருகை
உள்ளூர் மல்லிகள் எதிர்ப்பு
மதுரையில் பரபரப்பு
காதலிக்காக ஆன்லைனில் ஆர்டர்
கடல் கடந்து வந்த
ரோஜா மரணம்
காதலை ஏற்க மறுத்த
காதலிக்கு ஆசிட் வீச்சு
காதலன் வெறிச்செயல்
வற்புறுத்தலின் பெயரில் காதல்
காதலி கொடுத்த பரிசில்
விச பாட்டில்
காதலர் தின சிறப்பு
பூங்கா புதருக்குள் முத்தமிட
காவலர்கள் காவல்
மடத்தில் காதல் பெயரில்
காம லீலை - காமகேடி
சாமியார் கைது
காதல் செய்றது நல்லதுங்க
கதர் வேட்டி நாராயணனின்
கலக்கலான பேட்டி
கட்டில் மறைவில் ஒளிந்திருந்த
கள்ளக் காதனுக்கு அரிவாள
நெஞ்சு பொறுக்குதில்லையே
இலக்கனத்தை மீறிய
இவர்களின் உறவுகளை
நினைத்தும்,
மனிதனை மிருகமாக
மாற்றிய மதங்களை
நினைத்தும்,
உழவுக்கு உழைத்தவனுக்கு
ஒரு பிடி உணவு இல்லாமையை
நினைத்தும்,
வழி இருந்தும் வாழ விரும்பாத
வாலிபர்களின் வக்ர
எண்ணங்களை நினைத்தும்,
நெஞ்சு பொறுக்குதில்லையே,..
இந்த நிலை மாற மன்றாடுவோம்,
இறைவனிடம் அல்ல,
மேலே உள்ள இவர்களிடம்........
ஆண்டுகள் ஆயிரம் கடந்தும்,
அகிலத்தில் உயிர் இனங்கள்
கோடியை அடைந்தும்,
இன்னும் அரவணைக்க
ஆதரவு இல்லாமல்
அழிந்து கொண்டு இருக்கும்
அன்புக்கு உயிர் கொடுக்க
காதலிப்போம்,
அன்பையே ஆயுதமாக்கி,,
நாம் இறக்கும் வரை
அல்ல,
இறந்தும் இருக்கும் வரை.....
இவனின் மூவிரலும்
இணைந்து எழுதும்போது
கம்பனும் வைரமுத்துவும்
கைகுலுக்கிகொள்வார்களோ?
காதல் கவிதையில்
கற்பனையின் உச்சம்.
அன்பின் பிரமிப்பு..!
சமூக கவிதைகளில்
அதிரடி அனல்வீச்சு
சாட்டையடி வீராப்பு..!
அப்பப்பா.... அம்ம்மா
வியக்கிறேன்.. இவன் எழுத்தில்
ரசனை வியர்வையில்
நனைந்தே மகிழ்கிறேன்.
ஏதோ ஒர் இளைஞன் தான்....
கவிப்பாடும் தோழன் தான்.
சராசரியானவன் தான்..
எனக்கும் தம்பி தான்..
” யாருக்கும் இல்லாத அக்கறை
உனக்கு ஏன் ? “
கேட்பவர்களின் மத்தியில்
” யாராலும் முடியாத ஒன்று
உன்னா (...)
உலகிலேயே உச்சபட்ச இன்பமாக நீங்கள் உணர்வது எதை?