முஹம்மது சகூருதீன்- கருத்துகள்

உங்கள் ஊக்குவிப்பிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழா

உங்கள் நெஞ்சார்ந்த பாராட்டில் உள்ளம் மகிழ்ந்தேன் நட்புறவே குணா

உண்மைதான் சகோதரா எட்டுத்திக்கும் தாண்டி பறந்தாலும் எண்ணிலடங்கா சொத்துக்கள் இருந்தாலும் எட்டுக்கு மாடி இருந்தாலும் எல்லையில்லா அன்பும் புரிந்துணர்வும் இல்லையென்றால் காதல் வெறும் வார்த்தையாகிப்போகும்

அழகிய பின்னூட்டம் உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவும் ஊக்குவிப்பும் மேலும்மேலும் எழுத தூண்டுகிறது அன்பனே என் அகம் மகிழ்ந்தேன்

காதலில் காமம் சேர்ந்து
வழிந்தோடுகின்றது இங்கு
தன் வரம்புதனை மீறாமல்
ஆஹா அஹா மகிழ்ந்தோம்

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று சொல்லிவிட்டு
அந்தநாடே மதுவின் வருமானத்தில்தான் இயங்குகிறது
என்ற கேவலமான நிலை பார்த்து வெட்கப்படவேண்டிய
விசயமாக இருக்கிறது ,
அருமையான படைப்பு மக்களாகிய நாம்
ஒன்றுகூடி இந்த மதுவினை எதிர்த்து
போராடவேண்டும் என்றும் ஆதரவுடன்
முஹம்மது சகூருதீன்..

அன்பு சகோதரர் கிருஷ்ணன் மகாதேவன் அவேர்களே
தங்களின் சுட்டிக்காட்டல் மிகுந்த மகிழ்ச்சியை
தருகின்றது பிழையை திருத்திவிட்டேன்

மூத்த சகோதரரே காளியப்பன் எசேக்கியல்
உங்களின் அனுபவமும் அறிவுரையும் என்போன்ற
நல்ல படைப்புக்களை படைக்க விரும்பும் புதிய
படைப்பாளிகளுக்கு நிச்சயம் வேண்டும்,,,
உங்களின் அணுகுமுறையும் ஆலோசனையும்
எனக்கு ஊக்கத்தை தருகிறது ,நான் சொன்னது
நீங்கள் சொல்வதும் ஒரே கருத்தாக இருந்தாலும்
என் பதிவின் சற்று மாற்றி நீங்கள் சொல்வதை
படிக்கும்போது அழகாய் ஆழமாய் மெருகேற்றி
வீரியத்தை அதிகப்படுத்தி காட்டுகிறது ,,
உங்களின் ஆலோசனையை நிச்சயமாக நான்
கருத்தில்கொள்கிறேன்,,,
உங்களின் மேலானான கருத்தை என்னோடு
பகிர்ந்தமைக்கு மனம் மகிழ்ச்சியடைகிறேன்

.
ஒவ்வொன்றாய் நடாக்கும்போது ஒருவரும்
தங்கள் குரல்களை உயர்த்தாது எல்லாம்
சாகசமே என்று விட்டுவிட்ட காரணத்தால்
இன்று இந்த சாக்கரை நம் வீட்டை சுற்றியும்
வீட்டுக்குள்ளும் வரத்துடன்கிவிட்டது ,,,,
இப்பொழுதும் ஆதங்கப்படுகிறோம் மேலும்
அந்தாபப்படுகிறோம் ஆனால் அதை அகற்ற
மட்டும் முற்படுவதே இல்லை பிறரை நாம்
குற்றம் கூறியே வாழ்ந்துவிட்டதால் நம்
குறைகள் நமக்கு தெரியாமலே போய்விட்டது

சுட்டிக்காட்டல் திருத்தப்பட்டுவிட்டது
மெத்தமகிழ்ச்சி என் அன்புகினிய உறவே
சுந்தர பாண்டி அவர்களே ,,,,,

மரிக்கும் வரும் சந்ததி என்பதே தோழமையே உங்களின் சுட்டிக்காட்டலில் மனம் நெகிழ்ச்சியடைந்தேன் menimee

உணர்வின் வெளிப்பாடு , உரிமையின் பெரும்பாடு
கனவுலகத்தில் வாழும் நிசமான மனிதர்கள்
அருமை வாழ்த்துக்கள் தோழமையே ....

கண்ணீரின் கதையா!!!கண்ணீருக்கான கதையா???
எதுவாகினும் கண்ணீர் கொஞ்சம் கரிக்கிறது சிறு
இனிப்போடு சேர்ந்து

அழகு அவனை அறியாமலேயே விதைத்த விதை
ஆழமாய் புதையுண்டது உன்னில், அடி பைத்தியமே
அவனுக்கு வைத்தியம் செய், விதையை விருச்சமாக்கி
அவனுக்கு காதல் என்னும் நிழல்கொடு உன்னில் ,,,,,

வரைக்கும் என்பதின் வரையறை அருமை உண்மையும் கூட.
ஆம் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு அந்த எல்லையை
தாண்டுவது அல்லது அந்த எல்லையை அடையாதிருப்பதுமே
இந்த உலகத்தில் உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்

அருமையான பதியம் விழியின் வழிவந்த வலி இதயத்தை உலுக்குகிறது ,
காதல் என்பதின் கேள்விக்குறி பதில் அளிப்பது சற்றே கடினமான விடயம்தான்.

சுட்டிக்காட்டலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் உறவே இப்போது மாற்றிவிட்டேன் வெளுத்திட(வென்மையாக்கிட) அந்த சிறுவன் முயலுகிறான் ,,,,

உங்களைப்போன்ற நல்ல சில உறவுகள் இருப்தால்தான்
இன்றும் என்னால் சிரித்துக்கொண்டு இருக்க முடிகின்றது
ராம்வாசன் தோழரே ,,,


முஹம்மது சகூருதீன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே