இளவெண்மணியன்- கருத்துகள்
இளவெண்மணியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [53]
- hanisfathima [14]
- Dr.V.K.Kanniappan [13]
- ஜீவன் [7]
அருமை !
நன்றி
யாத்ராவின் தியாகத்தால் உலகைக் காணும் யாத்வியின் கண்ணீரோடு நாமும் சேர்ந்து கரைகிறோம் .ஒரு தோழி தாயான கதை நெஞ்சை உருக்குகிறது .
அருமை !
நன்றி !
அழகான கதை .நடையும் சிறப்பு .
அந்த அம்மா நானாகவும் செடி என்னோடு பேசுவது போலவும் இருந்தது .உனர்வுப் பூர்வமான கதை .
அருமை !
எவ்வளவு எழுதினாலும்
போதாது !
அம்மாவின் அன்புக்கு
ஈடேது ?
அருமை !
நில்லாமல் சுற்றிச் செல்லும்
நெஞ்சம் !
கொல்லாமல் கொல்லும் ஒரு
எண்ணம் !
உணர்வுகள் இனிமை !
கனவுகள் எல்லாம்
தூங்காது விழிக்கும் !
காதல் இதயம்
ஏங்கித் தவிக்கும் !
காவியப் பார்வை !
அருமை !
சிறப்பு !
சூடுபிடிக்கிறது .
தொடருங்கள் !
பிரிவில் கலங்கும் மனம் !
சிறப்பு .
இதயம் அள்ளும் தமிழ் !
அருமை !
நெகிழ்ச்சி !
அன்புக் கோபம் அழகு !
உருகும் உள்ளத் துடிப்பு !
விழிகளின் விடியல் !
உற்சாக ஊக்க மருந்து !
நம்பிக்கை வரிகள் !
உருக்கம் !
அழகு !