பாத்திமா மலர்- கருத்துகள்

நன்றி கவின் சாரலன், நீண்ட நாட்களின் பின் உங்கள் கருத்து பார்த்ததில் மிகமிக மகிழ்ச்சி , வாழ்த்துக்கள் கவின்

நன்றி சீர்காழி சபாபதி வாழ்த்துக்கள்

அவர்களின்றி மக்கள் ஸ்தம்பித்து விடுவார்கள்.

நன்றி சீர்காழி சபாபதி வாழ்த்துக்கள், இன்றுதான் உங்கள் சிறந்த கருக்களை பார்த்தேன் நன்றி மகிழ்ச்சி

திருடனுக்கும் பதவி, பட்டம் அதைக் காக்க வாரிசு, நல்லது, நாட்டு நடப்பில் கொள்ளையனுக்கும் ஒரு பங்கு உண்டு.
அருமை தோழமையே வாழ்த்துக்கள்

அதுதான் உண்மையான நட்பு

ஏமாறுபவன் இருக்குமட்டும் ஏமாற்றுபவன் பிழைத்துக் கொள்வான்.நன்றி தோழமையே

ஏன் இப்படி /எந்த நாட்டில் பிறந்தாலும் நம் குழந்தைகள் தமிழ்தானே இதை மறந்து பெற்றோர் தம் பிள்ளைகளை அந்நியப்படுத்துகிறார்கள், வாழ்த்துக்கள் தோழமையே

ஆன்மீகத்தால் மக்களை ஒருநிலைப் படுத்தி நாட்டை முன்னேற்றும் நோக்கம்தான் , நல்ல எண்ணம் நிறைவேறுமா / வாழ்த்துக்கள் தோழமையே

அருமை, இதற்கு சிரிப்பதா அழுவதா / தமிழ் தமிழனை என்ன ..... வாழ்த்துக்கள் தோழமையே, நன்றி

அருமை, கோலங்கள் கொடுக்கும் அழகு வாழ்த்துக்கள் கவின்

அருமை கற்பனையில் உண்மைகளும் சில வாழ்த்துக்கள் தோழமையே

எல்லாம் தமிழ் பற்று அற்ற நிலையில் தமிழன் எதை நோக்கி போகின்றானோ புரியவில்லை , உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி தோழமையே

அருமை அருமை வாழ்த்துக்கள் முத்துப்பாண்டி

நன்றி தோழமையே வாழ்த்துக்கள் god bless you

சாதிவெறியை அணைக்கத்தான் துடிக்கின்றனர் சில நல்ல உள்ளங்கள், ஆனாலும் அழுங்குப் பிடியாய் சாதிவெறி மனித மனத்தில் கவ்விப் பிடித்திருக்கிறதே , அதை நீக்கிடத்தான் முயலுகின்றோம், முயலுகின்றனர் முடியவில்லையே ,, உங்கள் நல்ல உள்ளம் வாழ்க, நிறைந்த நாளுக்கு பின் உங்கள் கவிதை படித்தேன்,
வாழ்த்துக்கள் பழனிக்குமார்

இவங்களை நம்பித்தான் நாடே இருக்கு. அருமை அருமை வாழ்த்துக்கள்


பாத்திமா மலர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே