தமிழினியன்- கருத்துகள்

மெட்டோடு அந்த அளவு நன்றாக பொருந்தவில்லை

ஆனந்தமே இனி எம் உயிர் போனாலும் படத்தில் உள்ள வரியும் இது போலே இருக்கும்

நான் கேட்க நினைத்ததை சரியாக கேட்டார் சர்பான்

நீரில் எப்படி நெருப்பு எரியும் ???

வாலியை பற்றி எழுதியதற்கு நன்றி !!! நல்ல படைப்பு

உங்கள் படைப்புகளில் சிறப்பானது இந்த படைப்பு !!!அருமை!!! சிகரம் தொட வாழ்த்துகள் !!!

நன்றாக உள்ளது இன்னும் கொஞ்சம் வலியை சொற்களில் வெளிப்படுத்தினால் சிறப்பாக அமையும் வாழ்த்துகள்

வாலியின் அனைத்து காணொளிகளையும் யூ ட்யூபில் பாருங்கள் கவிதைகளை எப்படி புனைய என்று தெரிந்து கொள்ளலாம்

புத்தம் புது மலராய்
புத்தம் புது வரவாய்!!! ஹைலைட்!!! சூப்பர்

கடவுளே!உயிரோடு தான் இருக்கிறாயா?
உள்ளம் விற்கும் நிகழ்கால உலகை
ஐம்பூதங்களால் அளித்து விடும்.அடுத்த
சங்கதிகளாவது புண்ணியத்தோடு வாழ...!!

தட்டச்சு பிழைகளை கவனிக்கவும் இரண்டு மூன்று முறை படித்து பதிவிடவும்

அகரத்தில் தவழ்கிறது நன்மை
சிகரத்தில் கொடிகட்டி பறக்கிறது பாவம்!!!! சூப்பர் !!!


தமிழினியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே