வீரா- கருத்துகள்
வீரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [43]
- சு சிவசங்கரி [11]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [10]
மிக அருமையான வரிகள் .....
பிரிக்கிறோம் என்று கண்ணீர்த் துளி
சிந்திய கடைசி நாட்களை விட..!
மீண்டும் இணைந்து விடுவோமா
என்று எண்ணிய நாட்கள் அதிகம்
இனிய வணக்கம் கவிஞர் கவின் அவர்களே
தங்களின் கவிதை வரிகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் மிக அழகு.
"கவிதைக்கு மொழி அழகு
மொழிகளில் தமிழ் அழகு
மொழியா உனது மௌனத்தில்
நீசொல்வதெல்லாம் கவிதை தானடி"
இந்த வரிகள் கற்பனை இல்லை, இவை உண்மையே.... உங்களின் கவிதைகளை படிப்பதில் நான் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன்...
நன்றி தோழரே .....😎
நன்றி தோழமையே 😀
மிக்க நன்றி தங்களின் கருத்துக்கு....👍
தங்கள் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தோழமையே...இனி வரும் படைப்புகளில் திருத்துக்கொள்கிறேன்...
இது போன்ற கருத்துக்களை தந்து எங்களை மேன் மேலும் கவியாக செதுக்கவேண்டும் ...
தெளிவாய் உண்மையை உரைத்தீர் தோழரே.
அருமை ...
உண்மை தோழரே...
மிக்க நன்றி தோழரே
அருமை ...
ஹா ஹா ......!
அருமையான படைப்பு...
மிக நன்று ....
nandru..
நன்று...
மிக்க நன்றி தோழரே....
அருமை ...
நன்று ...
மிக்க நன்றி