நாகூர் லெத்தீப்- கருத்துகள்

ஆழமான கருத்து இருந்து வரிகளில்,,,,, வாழ்த்துக்கள்

வரிகள் அனுபவம்... வாழ்த்துக்கள்....

நன்மொழி அறிவுரைகளால்
நம்மைக் கட்டிப்போடும் பூ விலங்கு
மனிதா பண்போடு அதை நீ விளங்கு
அதை மதிக்காமல் மிதித்தால் நீ விலங்கு

நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்

ஆழமான வரிகள் சொற்கள் அழகு வாழ்த்துக்கள்

புதிய சிந்தனை வாத்துக்கள்

திருமணம் இரு மனங்களும் சேர்ந்து காதல் கொண்டு வாழ்வது அழகு.... என்பது எனது கருத்து, தங்களின் வரிகள் சிந்தனை வாழ்த்துக்கள்

சிந்தனை அருமை வாழ்த்துக்கள்

வரிகள் அழகு வாழ்த்துக்கள்....

வரிகள் சிந்தனை சிரிப்பு... வாழ்த்துக்கள்

நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்

தூற்றுவார் தூற்றட்டும் பேசுவார் பேசட்டும் பொறுமை கடலின் பெரிது. தமிழன் சாதிக்க பிறந்தவன்.

கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்வு தோழமையே....

தங்களின் வார்த்தைகளில் தமிழ் உணர்வு வெளிப்படுகிறது..தமிழன் எல்லா தத்துவங்களையும் அறிந்தவன்...உலகிற்கு போதித்தவன்...உமது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்வு தோழமையே...

கருத்துக்கு மிக்க நன்றி

வாழ்க தமிழ். வளர்க தமிழ்...மிக அழகான வரிகள் வாழ்த்துக்கள்

நல்ல படைப்பு தமிழனை நசுக்கும் கொள்கையை சுமந்து நயவஞ்சக கோட்டம் உலவுகிறது....வாழ்த்துக்கள்


நாகூர் லெத்தீப் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே