ஜீவிதா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜீவிதா |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 263 |
புள்ளி | : 5 |
நாம் செய்யக் கூடாத செயல் எது?
என் காதல்
உன் விழிகளுக்குள் புதைத்து விட்ட
என் காதல்
விழி திறக்கும் நேரம் வண்ணமயமாக
விழி மூடும் நேரம் உன் வசமாக
காத்திருக்கிறேன் காதலுடன்
மேல் இமை நீயாக ...! கீழ் இமை நானாக.....
பெண்மையின் மிகச்சிறந்த
காவியம் தாய்மை
கடவுள் பெண்ணுக்கு வரைந்த
ஓவியம் இந்த தாய்மை
இருள் நிறைந்த புனித தளத்தில்
உருவாகும் சின்ன சித்திரத்தை
வெளிச்சத்திற்கு காட்டும் தெய்வம்
இந்த தாய்மை
தன் ரத்தத்தை பாலாக்கி தன் மனம் மகிழ
குழந்தையின் பசி ஆற்றுவாள்......
தன் குழந்தையின் அழகிய புன்சிரிப்பில் '
தன் பசி மறப்பாள்
நிலவை உறவாக்கி தன் மடியை
தொட்டிலாக்கி கண் உறங்கும்
தன் குழந்தையை தன்
மார்போடு அணைத்து ரசிப்பாள்
தன் உறக்கம் மறந்
வெண் மேகங்களுக்கு இடையில்
மறைந்திருந்து உலகிற்கு ...
ஒளி தரும் பகல் அறியும் அதிசயம்
" கதிரவன் "
இருண்ட கருத்த மேகங்களுக்கு மத்தியில்
தன அழகிய வென்முகதை
மறைத்து மறைத்து காட்டும்
இருள் அறியும் அதிசயம்
" நிலவு "
மலைகளுக்கு மத்தியில் பிறந்து
வெண்பனி மலை போல் விழும்
நீர் வீழ்ச்சியின் அதிசயம்
": அழகிய அருவி"
தென்றல் காற்றின் இசையில்
அழகாய் அசைந்தாடும்
பசுமையின் அதிசயம்
" புல்வெளி"
ஒற்றைக்கால
வெண் மேகங்களுக்கு இடையில்
மறைந்திருந்து உலகிற்கு ...
ஒளி தரும் பகல் அறியும் அதிசயம்
" கதிரவன் "
இருண்ட கருத்த மேகங்களுக்கு மத்தியில்
தன அழகிய வென்முகதை
மறைத்து மறைத்து காட்டும்
இருள் அறியும் அதிசயம்
" நிலவு "
மலைகளுக்கு மத்தியில் பிறந்து
வெண்பனி மலை போல் விழும்
நீர் வீழ்ச்சியின் அதிசயம்
": அழகிய அருவி"
தென்றல் காற்றின் இசையில்
அழகாய் அசைந்தாடும்
பசுமையின் அதிசயம்
" புல்வெளி"
ஒற்றைக்கால
வா வா வர்ணன் மகனே
வரவேற்கின்றேன் உன்னை
நான் ...
வளைந்திடும் நதிகளையும்
வற்றாத நீர் ஊற்றையும்
வாரி வழங்கிய வள்ளல் மகனே
வா வா வரவேற்கின்றேன் உன்னை .
மண்மேல் கொண்ட காதலினால்
விண்ணை பிரிந்து வரும்
வேந்தன் மகனே வரவேற்கின்றேன்
உன்னை நான் .
இடைவிடாமல் வந்து
இன்னல் தராமல்
இடையிடையே வந்து ஈரமாக்கி
மண்ணை
ஏழைதுயர் போக்க
மனம் கவர்ந்த மழையே மணற்கரைப்பானே
மண்டியிட்டு வேண்டுகின்றேன்
வசந்தம் வேண்டும்
மண்ணி
மனிதர் வாழ வேண்டும்
வருணன் மகனே என்றும்
வரமாய் பூமி வர வேண்டும்
அதனால் உன்னை
வா வா என்று வரவேற்கின்றேன் .
வெண் மேகங்களுக்கு இடையில்
மறைந்திருந்து உலகிற்கு ...
ஒளி தரும் பகல் அறியும் அதிசயம்
" கதிரவன் "
இருண்ட கருத்த மேகங்களுக்கு மத்தியில்
தன அழகிய வென்முகதை
மறைத்து மறைத்து காட்டும்
இருள் அறியும் அதிசயம்
" நிலவு "
மலைகளுக்கு மத்தியில் பிறந்து
வெண்பனி மலை போல் விழும்
நீர் வீழ்ச்சியின் அதிசயம்
": அழகிய அருவி"
தென்றல் காற்றின் இசையில்
அழகாய் அசைந்தாடும்
பசுமையின் அதிசயம்
" புல்வெளி"
ஒற்றைக்கால
பணம் கொடுக்கும் பணப்பை கிடைத்தால் நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்?
அன்பு என்ற ஒற்றை சொல்லை மனதில் சுமக்கும்
ஒவ்வொருவரும் இந்த் உலகில் சாதனையாளர்கள்தான் ............
அன்பின்றி தவிக்கும் ஜீவன்களும் நம் நாட்டில் உண்டு ...............
அன்பிற்காக ஏங்கும் ஜீவன்களும் நம் நாட்டில் உண்டு.............
அன்பில்லாத வாழ்க்கை நீரின்றி தவ்க்கும் மீன்களை போன்றது....................
உனது அன்பை வெளிபடுத்துவதில் தவறொன்றுமில்லை .....உனது
அறிமுகம்.
தனிமனித ஒழுக்கத்தின் மேன்மையையும், பாலியல் கல்வியின் தேவையையும் உலக மக்களின் மத்தியில் பொதுவுடைமை ஆக்கியது இந்த எய்ட்ஸ் நோயாகும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு சப் சஹாரன் நாடுகளின் ஏதோ ஒரு மூலையில் ஆரம்பித்து இன்று உலகில் சுமார் 35.3 மில்லியன் மக்களின் உயிர்குடிக்கும் நோயாக மாறியிருக்கும் எய்ட்ஸின் வரலாறு மற்றும் பயணம் இன்றளவும் நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது ...
பெயர் மற்றும் ஆரம்ப கால ஆராய்ச்சிகள் :
ஓரினசேர்க்கை மற்றும் சுத்தகரிக்கபடாத போதை ஊசிகளை பகிர்ந்து கொண்ட ஆண்களின் தோல்களில்
என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?
தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !
பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !
உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?
யோசித்து சொல்கிறேன் !
தோழன் என்று சொல்லி
தோ