கோபாலகிருட்டிணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கோபாலகிருட்டிணன்
இடம்:  புஞ்சைப்புளியம்பட்டி
பிறந்த தேதி :  25-Jan-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Mar-2015
பார்த்தவர்கள்:  288
புள்ளி:  69

என் படைப்புகள்
கோபாலகிருட்டிணன் செய்திகள்
கோபாலகிருட்டிணன் - கோபாலகிருட்டிணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2015 11:52 pm

நான் ஒரு போராளி
என் போராட்டம் சாதிக்க அல்ல
சரித்திரம் படைக்க!

நான் ஒரு லட்சியவாதி
என் லட்சியம் லட்சங்களோ
கோடிகளோ அல்ல
என் சுய மரியாதைக்காக!

நான் ஒரு தீவிரவாதி
என் தீவிரவாதம்
வெற்றிக்காக அல்ல
உழைப்பிற்காக!

நான் ஒரு உழைப்பாளி
என் வியர்வைத்துளிகள்
சிந்துவதற்காக அல்ல
விதைப்பதற்காக!

முதுமை வந்தெனை ஆட்கொண்டாலும்
உடல் வலுவிழந்து
மெலிந்தாலும்

உயிர் மூச்சுள்ளவரை உழைக்க வேண்டும் என்னும்
என் லட்சியத்திற்காகப்
போராடும் தீவிரவாதி தான்
நான்!

மேலும்

அல்லவை தேய நல்லவை சேர சாதிக்க வேண்டும் உழைப்பினால் என்றும்.... 04-Oct-2015 12:07 am
நன்றி நண்பா 01-Oct-2015 3:13 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Oct-2015 5:39 am
கோபாலகிருட்டிணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2015 11:52 pm

நான் ஒரு போராளி
என் போராட்டம் சாதிக்க அல்ல
சரித்திரம் படைக்க!

நான் ஒரு லட்சியவாதி
என் லட்சியம் லட்சங்களோ
கோடிகளோ அல்ல
என் சுய மரியாதைக்காக!

நான் ஒரு தீவிரவாதி
என் தீவிரவாதம்
வெற்றிக்காக அல்ல
உழைப்பிற்காக!

நான் ஒரு உழைப்பாளி
என் வியர்வைத்துளிகள்
சிந்துவதற்காக அல்ல
விதைப்பதற்காக!

முதுமை வந்தெனை ஆட்கொண்டாலும்
உடல் வலுவிழந்து
மெலிந்தாலும்

உயிர் மூச்சுள்ளவரை உழைக்க வேண்டும் என்னும்
என் லட்சியத்திற்காகப்
போராடும் தீவிரவாதி தான்
நான்!

மேலும்

அல்லவை தேய நல்லவை சேர சாதிக்க வேண்டும் உழைப்பினால் என்றும்.... 04-Oct-2015 12:07 am
நன்றி நண்பா 01-Oct-2015 3:13 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Oct-2015 5:39 am
ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) srinandhini மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Apr-2015 5:59 pm

(*)*()*()*()*()*()*()*()*()*()*()*()*()*()*()(*)(*)(**)

உருவம் இல்லா கரங்கள் ரெண்டு
தன் மயிர்கொட்டி காமத்தினை
கழிவறையில் தொடங்கி தெருவறையில்
கொட்டிச் செல்ல -கன்னி
இவள் பஞ்சு (தே)மேகம் பிழிந்து
கற்பு எனும் வேட்டை
சாரலாய் அடித்து வீசப்படுகிறதே
சமூகம் எனும் சறுக்குப் பாதையில்

*()*()*()*()*()*()*()*()*()*()*()*)*()*()(***)**)

கதிரவன் காய்ச்சிய கரு மண்ணில்
வீழ்ந்த சொற்ப துளி போல
வயிற்றில் வார்த்தெடுத்த
இதழ் விரியா இலை நுனி
உதிர விரும்பாமல்
உதித்துக் கொள்கிறதே
மப்பான மழைப் பொழுதினில் குழந்தையாக

*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)

அலைமோதி பயணம்

மேலும்

வித்தியாசமான சிந்தனை... அனைத்தும் அருமை!!! 02-May-2015 9:17 pm
சாரலாய் வீசுகிறது ... தாகம் தணிக்கிறது கண்ணீராய் ... மனித மிருகத்தின் கையில் தூய மழை... மனதை உலுக்குகிறது கவிதை --- அபாரம் 25-Apr-2015 9:10 pm
மிக மிக அருமை JK .. 25-Apr-2015 4:41 pm
வரிகள் ஒவ்வொன்றும் அருமை கீர்த்தனா.... மழை என்பது யாதென /// தொடரட்டும்.....வாழ்த்துக்கள் தங்கையே.... 25-Apr-2015 2:33 pm
அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Apr-2015 7:19 am

ஊரோரக் குட்டையில்
இப்போதே பசையாகிக்
கிடக்கும் அம்மண் என
நனைந்தவாறு சுரண்டி
சிரட்டையில் நிரப்பி...

உச்சித் தொடும் முன்
வெட்டிப் பூசப்பட்டதாய்
இரு மொட்டைக்கல் நிற்கும்
சுடலைக் கோயிலில் ஒதுங்கியது..
♪♪♪
அளவு கணக்கீட்டில்
தவறான விடை சொல்லி
கனகய்யா வாத்தியாரிடம்
ஆறுமுறை அடிவாங்கி
கைகள் வீங்கிய முத்துசாமி,

நில்லுல போலாம் என
சேக்காளி ஐயனாரை
டவுசரை பிடித்திழுத்து
மழை நிற்கும் வரையல்ல
வெட்டாங்குளத்தில் வேகமாய்
அவருயரம் தாண்டா அளவு
நீ்ர் நிரம்பும் வரை..

இமைக்கா இமைகளை
கண்களுக்கு சின்னக் கூரையாக்கி
சரியான அளவு பார்த்து
இப்போ வா என இறங்கிவந்த
வீரச் செயலை எங்களிடம் வந்து

மேலும்

கற்பனைகளுடன் கைகுலுக்கிச் செல்கின்றன ஒப்பனை அற்ற ஒவ்வோர் வரிகளும் ....மிக அருமை .. 30-Apr-2015 6:45 pm
அழகிய வருணனை ......காட்சிகளாய் விரியும் கற்பனைகள்...மிகச் சிறப்பு நட்பே...................... 25-Apr-2015 7:52 pm
மிக மிக அருமை ....... 23-Apr-2015 4:40 pm
ஒப்பனை செய்ய வரும் துளிகளை ....ஒய்யாரமாய் ரசிக்க வைத்த பார்வை ...ஒதுக்க இயலா நிகழ்வுகள் ..... 23-Apr-2015 4:38 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Apr-2015 9:03 am

கல்யாண் ஜுவல்லரி
கஸானா ஜுவல்லரி
லலிதா ஜுவல்லரி
ஜோய் ஆலுக்காஸ்
இவற்றிற்கும்
இவற்றைப் போல
இன்னபிறவற்றிற்கும்
தலைமையகமாக
நீ வசிக்கும்
உனது வீடு !

====================

எல்லாருக்கும்
தங்கத்தின் மீது
ஆசை !
தங்கத்திற்கு
உனது
அங்கத்தின் மீது
ஆசை !

====================

கட்டிய சேலையோடு
நீ
வந்தாலும்
எனக்கு
55 kg தங்கம்
வரதட்சணைதான் !

====================

தங்கம்
என்னவெல்லாம் செய்யும்
என்றால்
தங்கம் ஜொலிக்கும்
தங்கம் மின்னும்
தங்கம் டாலடிக்கும்
என்பார்கள் .....
என்னிடம்
தங்கம் என்னவெல்லாம்
செய்யும் என்றால்
தங்கம் புன்னகைக்கும்
தங்கம

மேலும்

உன்னை உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு நாளெல்லாம் சுற்றிவருகிறேன் ...... நாளெல்லாம் தங்கம் அணிந்திருந்த பாக்கியம் கிட்டட்டும் ! ada!ithu nalla irukkunga dev........... 28-Apr-2015 10:41 pm
nice 28-Apr-2015 4:41 pm
இல்லாத இடை பொல்லாத நடை ! " கேள்வி இதுதான் .... கோலார் தங்கச்சுரங்கத்தைப் பற்றி சிறுகுறிப்பு வரைக .... அழகு அண்ணா ...உங்களின் நடை 28-Apr-2015 3:04 pm
எங்கும் காதல்... எதிலும் காதால்... நகையிலும் காதல்... நகைக்கும் காதல்... எந்தன் தங்கத்தின் மேலே... வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் காதல் 27-Apr-2015 11:16 pm
கோபாலகிருட்டிணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2015 10:52 pm

ஹைக்கூ

தடுமாறும்
தமிழகத்தின்
நிதிநிலையை,
தள்ளாடித்
தள்ளாடி
தூக்கி நிறுத்தும்
தமிழர்கள்.......


டாஸ் மாக் தமிழ்க் குடிமக்கள்!!!!!

மேலும்

நன்றி நண்பா 21-Apr-2015 12:00 pm
இது சரி 21-Apr-2015 8:28 am

உலகின்முதல் மிதிவண்டி

மேலும்

கோபாலகிருட்டிணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2015 11:34 pm

அம்மாவின் அன்புடன்!
அப்பாவின் அரவணைப்புடன்!

ஆண்டவன் கருணையுடன்!
ஆயுள் பலத்துடன்!

இருப்பதைக் கொண்டு வாழ்வின்
இன்பத்தை இரட்டிப்பாக்கி!

ஈதல் கொடையுடன்!
ஈரம் கொண்ட நெஞ்சத்துடன்!

உண்மை உள்ள மனம் கொண்டு
உன் பிறந்தநாளான இன்றுமுதல்,

ஊனாக உனைக் கொண்டு
ஊரும் எறும்பினம் போல்

ஒற்றுமையாக தமிழர்கள் நாங்கள்
ஒருகோடி நூறாண்டு

ஓதவேண்டும் உன் புகழை
ஓவியத் தமிழன்னையே!

ஔவையார் வழிநடக்க
ஔவியம் செய்வாயாக!!!!!

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மேலும்

கருணை... தமிழ்ச் சொல் தான். சந்தேகிப்போர் சமுத்திரத்தின் மேல் நடப்போருக்கு ஒப்பர் ஔவையார் = அவ்வையார்...இதுவே எனது சொல் வழக்கம்/பழக்கம் மெளனம் = மவுனம்...என்பது போல... 14-Apr-2015 9:42 am
நன்றி, வாழ்த்துக்கள். 14-Apr-2015 9:01 am
நல் கவி வாழ்த்துக்கள் தோழரே ............. 14-Apr-2015 8:44 am
ஐயா நான் படித்த முதல் வகுப்பு புத்தகத்தில் ஔவையார் தான் ஔ க்கு (எடு)மேலும் கருணை தமிழ்ச்சொல் தானே பிற மொழிச்சொல் இல்லை தவறுதான் ஊ வை நினைவில் வைத்துள்ளேன் சேர்க்க மறந்துவிட்டேன் 14-Apr-2015 6:58 am
கோபாலகிருட்டிணன் - கோபாலகிருட்டிணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2015 8:42 pm

பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத் தமிழனின் குமுரல் இது

பவானிநதிக் கரையோரம்
கால் நனைந்தபடி அமர்ந்து கொண்டு அழகாய்த்தடவும் தென்றலிடம் உரைக்கிறேன்!

நாடிழந்து நாளாச்சு
காலம் கடந்தாச்சு
நடந்துவந்த பாதைபாதை

மறந்தாச்சு
நடந்ததின்னும் மறக்கலையே!


மதியிழந்தோர் சதியாலே
விதியிழந்து நின்றோமே!
உரிமை கேட்டோம் உறவை இழந்தோம்
உறவைக்கேட்டோம்
உயிரையே இழந்தோம்

நாடிழந்தோம் நதியிழந்தோம்
காடிழந்தோம் கடலிழந்தோம்
உண்ண உணவிழந்தோம்
உடையிழந்தோம்
என்ன சொல்ல அனைத்தையுமே இழந்தோமே!

யாழ்பானத்து ராசாவாய்
வாழ்ந்திருந்தேனொருகாலம்
கண்ணுக்கெட்டும் தூரம் வரை என் நிலம்தான்

மேலும்

வலிமிக்க வரிகள் நிச்சயம் மாற்றம் வரும் தோழரே.... தொடருங்கள் 18-Mar-2015 7:11 am
நன்றி நண்பா 18-Mar-2015 6:17 am
என் கண்ணீர்... உங்கள் உள்ளத்து வேதனையை கொட்டிடுகையில் சொல்லித்தான் வார்த்தையென்ன கிடைக்கும்? நம்புவோம் சகா நல்லது நடக்கும் என 18-Mar-2015 5:23 am
நிச்சயம் அவலம் முடிவுக்கு வரும் அல்ல வந்துவிட்டது வலியான வரிகள் மனதில் என்றும் சுமையாகவே இருக்கும் ரசிக்க முடியவில்லை சிந்திக்க தோன்றுகிறது அருமை தொடருங்கள் பிழை ஏதும் இல்லை செம்மையான படைப்பு 18-Mar-2015 12:36 am
கோபாலகிருட்டிணன் - கோபாலகிருட்டிணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2015 12:03 am

முதுகெலும்பு வளைந்தாலும்
வளையாமல் நிமிரந்து நிற்கும்
உன் புகழ்.
முயன்றுபார்!

முன்னும் பின்னும் போகாது சிந்தனை, முழு மூச்சையும் லட்சியத்தில் வைப்பாய்.
முயன்றுபார்!

உன்னையே நீ அடையாளம் காண்பாய்,உன் குறையும் நிறையும் உனக்கே தெரியும்.
முயன்றுபார்!

வெற்றி தொலைவில் இருந்தாலும் துணிவு பிறக்கும், எப்படியும் வென்றுவிட வேண்டுமென்ற
வெறி தோன்றும்.
முயன்றுபார்!

வெற்றிக் களிப்பும்
தோல்விபயமும் உனை சலிப்படையச் செய்யாது.
முயன்றுபார்!

மண்மூடிய விதையும் முயற்சியின் விளைவால் மரமாகும்
உனக்குள் மறைந்த திறமைகள்
முயற்சியின் பயனால் வெளிப்படும்.
முயன்றுபார்!

மேலும்

கோபாலகிருட்டிணன் - கோபாலகிருட்டிணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2015 10:06 pm

உதிரத்தில் ஓவியமாய்
எனை வரைந்தாய்!
உனக்குள் எனைக் காத்துக்கொண்டாய்!
கருவில் எனைச் சுமக்கையில் கனவுகளையும் சுமந்துகொண்டாய்
நயவஞ்சகம் கலந்த உலகமிது
உள்ளேயே இரு என்றாய்

கேட்காத நான் உதைத்தேன்
வலி தந்து கொடியறுத்துப்
பிரிந்து உயிர்பிறந்தேன்!
வந்தது வந்துவிட்டாய் வாழ்ந்துவிட்டுப் போ
என்றில்லாமல்
பாலூட்டித்தாலாட்டி
தூங்க மடிதந்தாய்,
வறுமையில் இருந்தாலும்
வந்ததையெல்லாம் கேட்டபோது
வாடா மகனே என்று அழைத்துச்சென்று வாங்கித்தந்தாய்

தவறேதும் இழைத்துவிட்டால் வலிக்க வலிக்க அடிதந்தாய்
என்வலி தீர்ந்தபின்னும் தீராத வலிகொண்டாய்
அடிகொடுத்த இடத்தில்நீ தடவிய எண்ணையில் சேர்ந்தே வழிந்தது உன்

மேலும்

குப்பைகளை அகற்றி அகற்றி
குப்பையாய் அகற்றப்பட்ட
பழைய துடைப்பம் போல
உழைத்து உழைத்தே
வாழ்வில் நிலைக்க வைத்த
பெற்றோர்களோ
மற்றோர்களை கூவி கூவியே
அழைத்தார்கள்
வழிபாட்டு வாசலில்
ஒருவேளை உணவிற்காக!

மேலும்

மிக அருமை தோழா தொடருங்கள் ...... 20-Mar-2015 3:09 pm
வலிகளின் வரிகள் 18-Mar-2015 10:44 am
ஆம் தோழரே தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி 18-Mar-2015 6:59 am
ஆம் வலிகளைரசிக்க முடியாது சிந்தனையில் புசிக்க மட்டுமே முடியும் தங்கள் வருக்கைக்கும் கருத்திற்கும் நன்றி 18-Mar-2015 6:58 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (21)

ருத்ரா

ருத்ரா

மதுரை (தற்போது kalifOrniyaa
sarabass

sarabass

trichy

இவரை பின்தொடர்பவர்கள் (21)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே