vishalachi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : vishalachi |
இடம் | : sathyamangalam |
பிறந்த தேதி | : 06-Jan-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 395 |
புள்ளி | : 82 |
கத்தியின் முனையை விட பேனாவின் முனை கூர்மையானது என்பதில் உறுதி கொண்ட பெண்மணி...
ஆயிரம் வாய்ப்புகள்
உன் இதழை தொட..
ஆனாலும் விலகுகிறேன்
உன் சிறு வெட்கத்தால்...
திருநங்கையின் மனசு.💔
"""""""""""""""""""""""""""""""""""""
உங்க...
ஆசையில,
நான் பிறந்தேன்...!
என்...
ஆசைய,
யாரும் கேட்கல...!!
எனக்கென்ன தெரியும்...!
நான் இன்னாருன்னு...!!
இப்படிதான் வளர்வேன்னு...!!!
அஞ்சு வயசுல...
ஆடையில்லாம அலைஞ்சிருக்கேன்,
தெருவெல்லாம்...!
அப்பகூட தெரியல...
நான் இன்னாருன்னு,
ஊரார்க்கு...!!
இப்ப தெரிஞ்சு போச்சாம்...!
எல்லோர்க்கும்...!!
போன வருசம்,
எங்க ஊர்ல திருவிழா...
ஆண்களெல்லாம்...
பெண் வேசமிட்டு ஆடுவோம்...!
அப்பத்தான்...
ஊர் திருஷ்ட்டி கழியுமாம்...!
அதுதான்
சாமிக்கும் பிடிக்குமாம்...!!
ஆடியபின்...
ஆடையை கலைக்க மனமின்றி,
அமர
எதற்கு இத்தனை வேகம் மனிதா
எங்கே போகிறாய்?-நீ
எதனைத்தேடி எதற்காய் விரைந்து
எங்கே போகிறாய்?
தொலைத்துவிட்ட கடந்த நொடி நாம்
தேடினால் கிடைக்காது! -அட
நிலையில்லாமல் கழித்த மணித்துளி
நமக்கு மீளாது!
விலையில்லாத மணியின் பொழுதுகள்
விளைந்து வாராது.!
களைந்து போன நீரின் எழுத்துகள்
காணக் கிடைக்காது..
என்ன கொடுமை மனிதா உன்செயல்
எத்தகு கொடியது தெரியுமா?
எதற்கு இத்தனை வேகம் உன்னை
இழக்கவா இந்த வேகம்?
வேகம் மீது தாகம் கொண்டால்
விவேகம் மறந்து போகும்
தேகம் அழிந்து போகும்-நீ
தேடும் நிலையோ சோகம்..
நிதானமாகக் கடக்கும் வாழ்வை
வேகமாக அழிக்கின்றாய்! -அட
நிம்மதியான நேச உறவுகள்
நிற்கதியடைய
பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்
முயற்சி:
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.
காதல் வரிகள்
உன் புருவ ஒதுக்கல்கள் என்னை ஒதுக்கி செல்லுதடி
உன் உதட்டுச்சாயம் என் உயிரை உருஞ்சுதடி
உன் இமை அசைவில் என் இதயம் இடியுதடி
கவிதை எழுத காகிதம்
எடுக்கிறேன்..
கைவிரல் இறுக்க பேனா மை
உதிர காகிதம் நனைகிறது..
கனமான என் இதயம்
கவி சொல்ல மறுக்கிறது…
கவிதை அற்ற காகிதமோ
தலைப்போடு தவிக்கிறது...
கவிதை எழுத காகிதம்
எடுக்கிறேன்..
கைவிரல் இறுக்க பேனா மை
உதிர காகிதம் நனைகிறது..
கனமான என் இதயம்
கவி சொல்ல மறுக்கிறது…
கவிதை அற்ற காகிதமோ
தலைப்போடு தவிக்கிறது...
பிச்சை நன்றே... பிச்சை நன்றே...
==============================
"சுவடில்லாமல் ஒழிப்போம்
கொசுக்களைப் போல் பரவிவிட்ட
கொடுமையான இலஞ்சத்தை"
கூட்டம் கூட்டி மேடை ஏறி
வாய் கிழிய பேச்சுக்கள்
பின்புறம் கையேந்தியபடி!!!
இலையரிக்கும் கம்பளிப் புழுவாய்
நாட்டை உண்ணும் கையூட்டு
நாவினால் ஒழிக்கப்படுகிறது
கரம் மட்டும் வானம்பார்த்து!!!
முந்தானை கை நீட்டாதாம்
முகவராய் முடிச்சி போட்டவன்....
புதுவிதமாய் உத்திகளாம்
முகவர் கொண்டு வசூல் கனக்க!!!
வங்கி பெயர், வங்கி கணக்கு
சொல்லி வைத்தும் எழுதி தந்தும்
கைதொடா கையூட்டு
நேரடியாய் வங்கியிலே வரவாகி!!!
கைரேகை பதிக்காமல்
வசூலாகும