ஆல்வின்.சே - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆல்வின்.சே
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  14-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Mar-2014
பார்த்தவர்கள்:  334
புள்ளி:  58

என்னைப் பற்றி...

என் காதலி(யி)ன் காதலன்.

என் படைப்புகள்
ஆல்வின்.சே செய்திகள்
ஆல்வின்.சே - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2015 7:35 pm

கண்கள் உறங்க
இமைகள் பாடும்,
தாலாட்டு.
இமைகள் பாட
உறங்க மறுத்தது,
கண்கள்.

மேலும்

ஆல்வின்.சே - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2014 4:04 pm

நீ என்னைப் பார்க்கும் நொடியில்
உன்னை நினைக்கிறேன்.
நீ என்னைப் பார்க்காத நொடிகளில்
உன்னை மட்டும் நினைக்கிறேன்.

மேலும்

அழகு ! 07-Dec-2014 2:06 pm
ஆல்வின்.சே அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Jul-2014 7:37 pm

மலரா மொட்டை தலையில் சூடினாள்,
மலர்ந்த பூவை இதழில் சூடினாள்.

பஞ்சு முகத்தில் கண்மை பூசினாள்,
பிஞ்சு முத்தத்தில் பெண்மை பேசினாள்.

இந்த உலகில் இவள் வசிக்கிறாள்,
எந்தன் உலகம் இவளில் வசிக்கிறது.

என்னை பெற்ற தாயின் சாயல் பூசிய,
நான் பெற்ற மகளே,
கருவில் உதித்த (என்) உலகம் நீயடி.

மேலும்

அருமை ! 07-Dec-2014 2:06 pm
வார்த்தையால், வார்த்தைகளில் வாழ்த்தியமைக்கு நன்றி அன்பரே. 03-Aug-2014 2:56 pm
ரசித்தமைக்கு நன்றி அன்பரே. 03-Aug-2014 2:54 pm
உச்சகட்ட அன்பு அருமை 31-Jul-2014 8:43 pm
ஆல்வின்.சே - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2014 7:37 pm

மலரா மொட்டை தலையில் சூடினாள்,
மலர்ந்த பூவை இதழில் சூடினாள்.

பஞ்சு முகத்தில் கண்மை பூசினாள்,
பிஞ்சு முத்தத்தில் பெண்மை பேசினாள்.

இந்த உலகில் இவள் வசிக்கிறாள்,
எந்தன் உலகம் இவளில் வசிக்கிறது.

என்னை பெற்ற தாயின் சாயல் பூசிய,
நான் பெற்ற மகளே,
கருவில் உதித்த (என்) உலகம் நீயடி.

மேலும்

அருமை ! 07-Dec-2014 2:06 pm
வார்த்தையால், வார்த்தைகளில் வாழ்த்தியமைக்கு நன்றி அன்பரே. 03-Aug-2014 2:56 pm
ரசித்தமைக்கு நன்றி அன்பரே. 03-Aug-2014 2:54 pm
உச்சகட்ட அன்பு அருமை 31-Jul-2014 8:43 pm
ஆல்வின்.சே - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2014 1:11 pm

என் குழந்தைக்கு
நான் எழுதிய
முதல் கவிதை,
முத்தம்.

மேலும்

அழகு ~ 07-Dec-2014 2:07 pm
அருமை தோழா....! 23-Jun-2014 7:15 pm
அருமை நட்பே 23-Jun-2014 9:22 am
சிறப்பான கவிதை 22-Jun-2014 3:38 pm
kirupa ganesh அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
31-Mar-2014 11:36 am

உண்மை நிகழ்ச்சி ........


அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார். ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா...
சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதிய

மேலும்

பெண் இத்தனை தூரம் சாதிப்பது என்பது உண்மையிலே மிக பெரிய விஷயம் விடா முயற்சி கடவுளின் அருள் 01-Apr-2014 11:06 pm
புல்லரிக்கும் தன்னம்பிக்கை சிறு வயதில் 01-Apr-2014 11:05 pm
நிச்சயமாக......படைப்பு அருமை. 01-Apr-2014 4:11 pm
பெண்ணை பிறந்தால் இவள் போல் பிறக்க வேண்டும் இந்த பெண் இன்னும் பல உச்சம் தொட வேண்டும் இவளால் தமிழுக்கு பெருமை தமிழால் இவளுக்கு பெருமை இதை வாசிக்கும் போதே நான் இன்பக்கடலில் மூல்கி வட்டேன் இப்பிடியான படைப்புக்களை தந்த அன்பர் கிருபாகனேஷ் அவர்களுக்கு நன்றி 01-Apr-2014 3:57 pm
சித்ராதேவி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Apr-2014 9:02 pm

பெண் பார்க்கும் படலத்தில்
காபி காரம் கொடுத்துவிட்டு
கை கூப்பி வணக்கம் சொல்லி
கண்ணுயர்த்தி கண்டுகொண்டேன்
என் கதா நாயகன் இவனோவென்று...
இருபார்வை ஒரு நேர்கோட்டில்
அந்த கணம்
என் பெண்மை சில்லிட்டு
மயிர்கால்கள் நிமிர்ந்திட்டு
மருதாணி பூசாமல்
சிவந்தது முகம்...
சம்பந்தம் முடிவாகி
நிச்சயிக்கும் நிலையினிலே
இளையராஜாவின் தோடி ராகம்
எனக்காக மட்டுமெ
என் காது மடல் நுழைந்து
வாலிபத்தின் வீணை மீட்டியது
நிச்சயித்த அந்நாளில்
அருகி நின்ற அப்பொழுதில்
ஆண் வாசம் ஊடுருவி
நுரையீரல் துளைத்து
இதய துடிப்போடு கலந்தது
உரசாமல் உரசி
புகைப்படத்திற்கு
காட்சி தந்த அப்பொழுதில்
கரைந்தது என் கன்னி தவம்
விரல் பற்றி
மோதிரம் அணிவித்த

மேலும்

அருமை! 07-Dec-2014 2:09 pm
நன்றி சகோதரா 09-Apr-2014 12:35 pm
மண-மகளின் போர்வைக்குள் வாழும் மகள்களின் நேசத்தை வார்த்தைகளாக செதுக்கிய தோழிக்கு வாழ்த்துக்கள். 09-Apr-2014 11:49 am
என் பெற்றோரை மறந்தேனே... பிரியும் நாள் தொலைவில் இல்லை... அருமையாக சொன்னீர்கள்... மணப்பெண்கள் அழும் போதெல்லாம் கிண்டல் செய்திருக்கிறேன் பக்கத்துவீட்டு சகோதரிகளை... அவர்களின் அழுகையை இன்று உணர்ந்தேன் உங்கள் படைப்பினால்... இன்று அவர்களிடம் கைபேசியில் மன்னிப்பு கேட்டேன்.இன்னும் மறகவில்லையா என்கிறார்கள். 08-Apr-2014 3:12 pm
சித்ராதேவி அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
03-Apr-2014 9:02 pm

பெண் பார்க்கும் படலத்தில்
காபி காரம் கொடுத்துவிட்டு
கை கூப்பி வணக்கம் சொல்லி
கண்ணுயர்த்தி கண்டுகொண்டேன்
என் கதா நாயகன் இவனோவென்று...
இருபார்வை ஒரு நேர்கோட்டில்
அந்த கணம்
என் பெண்மை சில்லிட்டு
மயிர்கால்கள் நிமிர்ந்திட்டு
மருதாணி பூசாமல்
சிவந்தது முகம்...
சம்பந்தம் முடிவாகி
நிச்சயிக்கும் நிலையினிலே
இளையராஜாவின் தோடி ராகம்
எனக்காக மட்டுமெ
என் காது மடல் நுழைந்து
வாலிபத்தின் வீணை மீட்டியது
நிச்சயித்த அந்நாளில்
அருகி நின்ற அப்பொழுதில்
ஆண் வாசம் ஊடுருவி
நுரையீரல் துளைத்து
இதய துடிப்போடு கலந்தது
உரசாமல் உரசி
புகைப்படத்திற்கு
காட்சி தந்த அப்பொழுதில்
கரைந்தது என் கன்னி தவம்
விரல் பற்றி
மோதிரம் அணிவித்த

மேலும்

அருமை! 07-Dec-2014 2:09 pm
நன்றி சகோதரா 09-Apr-2014 12:35 pm
மண-மகளின் போர்வைக்குள் வாழும் மகள்களின் நேசத்தை வார்த்தைகளாக செதுக்கிய தோழிக்கு வாழ்த்துக்கள். 09-Apr-2014 11:49 am
என் பெற்றோரை மறந்தேனே... பிரியும் நாள் தொலைவில் இல்லை... அருமையாக சொன்னீர்கள்... மணப்பெண்கள் அழும் போதெல்லாம் கிண்டல் செய்திருக்கிறேன் பக்கத்துவீட்டு சகோதரிகளை... அவர்களின் அழுகையை இன்று உணர்ந்தேன் உங்கள் படைப்பினால்... இன்று அவர்களிடம் கைபேசியில் மன்னிப்பு கேட்டேன்.இன்னும் மறகவில்லையா என்கிறார்கள். 08-Apr-2014 3:12 pm
பார்வைதாசன் அளித்த படைப்பில் (public) க மணிகண்டன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Apr-2014 2:43 pm

பேசாத அவளிடம்
பேச வேண்டும் என்பதற்காக
எப்படியோ
பேசி வாங்கிவிட்டேன்...
'' எழுதுகோலே'' உன்னை....
ஒரு கவிதையேனும் கிறுக்கிவிடேன்
அவளைப்பற்றி ....

மேலும்

காதலியிடம் பேசியதற்கு அவளின் எழுதுகோலியிடம் மாட்டிக்கொண்ட அந்த நிகழ்வை கவிதையாக தொடுக்கியிருக்கும் விதம் அருமை தோழரே !.... 06-Apr-2014 11:29 am
எழுது கோல் கொண்டு கவிதை செதுக்கிய அன்பருக்கு வாழ்த்துக்கள். 03-Apr-2014 4:53 pm
நன்றி !... 03-Apr-2014 4:06 pm
நன்று ! 03-Apr-2014 3:47 pm
ஆல்வின்.சே - பார்வைதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2014 2:43 pm

பேசாத அவளிடம்
பேச வேண்டும் என்பதற்காக
எப்படியோ
பேசி வாங்கிவிட்டேன்...
'' எழுதுகோலே'' உன்னை....
ஒரு கவிதையேனும் கிறுக்கிவிடேன்
அவளைப்பற்றி ....

மேலும்

காதலியிடம் பேசியதற்கு அவளின் எழுதுகோலியிடம் மாட்டிக்கொண்ட அந்த நிகழ்வை கவிதையாக தொடுக்கியிருக்கும் விதம் அருமை தோழரே !.... 06-Apr-2014 11:29 am
எழுது கோல் கொண்டு கவிதை செதுக்கிய அன்பருக்கு வாழ்த்துக்கள். 03-Apr-2014 4:53 pm
நன்றி !... 03-Apr-2014 4:06 pm
நன்று ! 03-Apr-2014 3:47 pm
ஆல்வின்.சே - Vibranthan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2014 9:16 pm

காதல் உன்னிடம் கேட்டதா
என்னை காதலி என்று!!-ஏன்
அதற்குத் தெரியாதா???
நீ என் காதலி என்று !!!

மேலும்

காதல் தன காதலைச் சொல்லும், கவிதை படைத்த அன்பருக்கு வாழ்த்துக்கள். 03-Apr-2014 4:47 pm
ஆல்வின்.சே - Vibranthan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2014 9:16 pm

காதல் உன்னிடம் கேட்டதா
என்னை காதலி என்று!!-ஏன்
அதற்குத் தெரியாதா???
நீ என் காதலி என்று !!!

மேலும்

காதல் தன காதலைச் சொல்லும், கவிதை படைத்த அன்பருக்கு வாழ்த்துக்கள். 03-Apr-2014 4:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (88)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
பவிதா

பவிதா

யாழ்ப்பாணம்
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
மன்சூர் அலி

மன்சூர் அலி

சவுதி அரேபியா

இவர் பின்தொடர்பவர்கள் (88)

எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
vaishu

vaishu

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (88)

TP தனேஷ்

TP தனேஷ்

Suthumalai .Jaffna .
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே