சீதளாதேவி வீரமணி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சீதளாதேவி வீரமணி |
இடம் | : tamilnadu |
பிறந்த தேதி | : 05-Apr-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 445 |
புள்ளி | : 53 |
நான் வரையறுக்கப்பட்ட வானில் பறக்கும் சிறகில்லா பறவை... i 'm independent with some restriction ...
அவள் துயில் கொள்கிறாள்....
ஆயிரம் ரோஜாக்கள் அவளை அலங்கரிக்க
அத்தனை முள்களும் என் உயிர் நெரிக்க
அவள் துயில் கொள்கிறாள்...
அழகிய வாழ்வியலை அறிமுகம் செய்தவள்
அன்பினால் என்னை ஆட்சி புரிந்தவள்
சுவாசம் மறந்து துயில் கொள்கிறாள்...
மெய்யென்ற தேகம் பொய் என்று போன பின்னும்
வாழ்வின் இன்பம் இருளறையில் சென்ற பின்னும்
நான் உயிரின்றி சுவாசிக்கிறேன்
அனுதினமும் அவள் கல்லறையில்....
எழுத்து கவிதை போட்டி : வெற்றி பெற்ற படைப்பு
உங்களை மறப்பேனா அப்பா...
உங்களை மறப்பேனா அப்பா...
உலகமே பாராயோ!
உன் பள்ளங்களில் பலிகள் நிரம்புவதை
உன் மேடுகளில் உண்மை புதைக்கப்பட்டதை
பொய்களின் பொதிகளினால்
உன் கண்கள் மறைக்கப்படலாம்
உன் செவியை திறந்து கேள்
உன் செழிப்பை சொல்கிறேன் கேள்
துன்பங்கள் தூவானமாய் தூவுகிறதிங்கே...
தொப்புள்கொடி அறுந்தவுடன்
தூக்கியெறியும் சில தாய்மையிங்கே...
விருப்பங்களை விற்ற விலைமகள்கள் இங்கே
விஞ்ஞான வளர்ச்சி விஷமியாய் ஆனதிங்கே
ஏழைகளின் ஏக்கத்தில்
பணக்காரனின் பகட்டு இங்கே
உன் தவப்புதல்வர்களால்
பல நிர்பயாக்கள் இங்கே
எட்டுத்திக்கும் எல்லைக்கோடுகள் இங்கே
ஏவுகணையோடு எதிரிகள் இங்கே
இனியும் காண
இங்கு இன்பங்கள் ஏதுமில்லை
மரத்து போய்விட்ட
எந்த ஒரு துறையிலும்
நாங்கள் கால்பதிக்கவில்லை
ஒவ்வொரு உடையிலும்
எங்கள் கைரேகை பதிகிறது
சாலையோரம்
எங்கள் கனவுகள் மிதிபடும்
தெருவோரக் குப்பையோடு
அவைகள் அள்ளப்படும்...
எங்களை செங்கல்சூளை மாற்றவில்லை
எங்கள் சூழ்நிலைதான் மாற்றியது
எங்களின் படிப்பு
பாரமாய் ஆகவில்லை
வியாபாரமாய் ஆனது
பணத்தின் வாடையை அறிந்துகொள்ள
வாழ்க்கை பாடத்தை புரிந்து கொண்டோம்
வறுமையை ஒழிக்க
தீக்குச்சிகள் எண்ணினோம்
சாம்பல் ஆனதோ
எங்கள் உடல் மட்டுமே...
எங்களை தரம் பிரிக்கும் தரகர்ளே!
தரம் பார்க்கும் தனவான்களே!
குழந்தைத் தொழிலாளிகள்
இருக்கும் வரை
குற்றவாளியாய் கூண்டில் நிற்பீர்
இறுதியாய் ஒ
எந்த ஒரு துறையிலும்
நாங்கள் கால்பதிக்கவில்லை
ஒவ்வொரு உடையிலும்
எங்கள் கைரேகை பதிகிறது
சாலையோரம்
எங்கள் கனவுகள் மிதிபடும்
தெருவோரக் குப்பையோடு
அவைகள் அள்ளப்படும்...
எங்களை செங்கல்சூளை மாற்றவில்லை
எங்கள் சூழ்நிலைதான் மாற்றியது
எங்களின் படிப்பு
பாரமாய் ஆகவில்லை
வியாபாரமாய் ஆனது
பணத்தின் வாடையை அறிந்துகொள்ள
வாழ்க்கை பாடத்தை புரிந்து கொண்டோம்
வறுமையை ஒழிக்க
தீக்குச்சிகள் எண்ணினோம்
சாம்பல் ஆனதோ
எங்கள் உடல் மட்டுமே...
எங்களை தரம் பிரிக்கும் தரகர்ளே!
தரம் பார்க்கும் தனவான்களே!
குழந்தைத் தொழிலாளிகள்
இருக்கும் வரை
குற்றவாளியாய் கூண்டில் நிற்பீர்
இறுதியாய் ஒ
ரெட்ட மாடு ஓட்டி
ஏரொன்னுல பூட்டி
வயலுக்கு வகுடெடுத்தேன்!
வலிச்சா மன்னிச்சுடு தாயேன்னு
வரப்பு மேல நின்னு வரம் கேட்டேன்
ஒன்னா கிடக்கும் பிள்ளைகளா!
பிரிய நேரம் வந்துருச்சு
பின்னி கிடக்கும் நாத்துகள
பிரிச்சு பிரிச்சு பதிய வச்சேன்
இடையில ஏதும் கள வளந்தா
இரக்கமில்லாம அழிச்சேன்
நீரும் உரமும் நேரத்துக்கு தந்து
காலநேரம் பாக்காம
கண் தூக்கம் இல்லாம
கண்டதுதான் கோலம்
கொண்டதுதான் வேடமுன்னு
நாத்த வளக்க நான் எளச்சேனே!
எவனோ பசியார என்ன எழச்சேனே!
அறுவட வந்துருச்சு
நட்டு வச்ச நாத்தெல்லாம்
நட்டம் வராம வெளஞ்சிருச்சு
கதிர அறுத்து களத்துல சேத்துட்டேன்
வெல ஒன்ன சொல்லி
வெளஞ்சத வித்துட்ட
மண் பயனுற வேண்டும் போட்டி முடிவுகள் வெளியாகிவிட்டனவா? ஒன்றும் தெரியவில்லையே
கேப்டன் டோனி பெருமிதம்
எனவே என்றாவது ஒரு நாள் அல்லது விரைவில் இந்த சாதனையை முறியடித்து விடுவார்கள். அது அடுத்த உலக கோப்பையில் நடக்கலாம் அல்லது மேலும் 4 உலக கோப்பை கழித்து நடக்கலாம்.’ என்றார். சத நாயகன் விராட் கோலி கூறும் போது, ‘எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் இ
மேலும் படிக்க
உலகின் வெளிச்சக்கதிர்கள் எல்லாம்
இந்தியாவை நோக்கியே நீள்கிறது.
இருளை நோக்கித்தானே
ஒளிக்கதிர்கள் நீளும்?!
'ஏறுபோல் நட' என்று
பணித்தான் எம் தலைவன்.
நொண்டிச் சுதந்திரத்தில்
முடமானது எங்கள் வாழ்வு !
இந்தச் சுதந்திரம் நாங்கள்
சொந்தமாய் தயாரித்த
கோவணத்தைத் திருடிக்கொண்டு
இலவசத் திருவோட்டை
ஏந்த வைத்திருக்கிறது.
திருவோட்டிலும்
ஏதாவது தேருமா என்று
தேய்த்துப் பார்த்து
பொத்தல் போட்டுவிட்டன
அரசியல் புழுக்கள்.
எல்லாவற்றையும் துறப்பது
எங்கள் ஆன்மீகம் !
இறுதியாய்த் துறந்தது
மனிதத்தன்மை என்பதாய் ஞாபகம்.
தேசத்தை இருள் சூழ்ந்ததை
முதலில் கண்டுகொண்டது
நகரத்துப் பெண்கள்தாம் !
இரவ
நேற்றுவரை உயிர்ப்பும்
ஊர்மெச்சும் வனப்பும்
குறையாத சிறப்பும்
கொண்டதொரு ஜோடி மரங்கள்
சீமந்த அழகு கொண்டு
சிங்கார புன்னகை வீசி
சீமாட்டியாய் சில பூக்களையும்
சீமானாய் சில விதைகளையும்
பெற்றெடுத்தது பெண்மரம்
சித்திரையில் நிழலும்
செருக்கில்லா சிறப்பும்
செருப்பில்லா பாதத்தோடு
செம்மண்காட்டு நீர்உறிஞ்சி
சேயிற்கு சேமிக்கும்
வேராய் நின்றதந்த ஆண்மரம்.
மொட்டுக்கள் விரியும் வரை
மௌனம் காத்தன
விதைகள் விடியும் வரை
விளையாடி சிரித்தன
பிள்ளைகளின் பெருங்களிப்பில்
பெருமை கொண்டன ஜோடி மரங்கள்
வசந்த காலத்தின் வளமையால்
வாரிசுகள் வளைந்து கொடுத்தன
வயதில் மூத்தோர் என
வணங்கி வரம் பெற்றன
இலை