சுரேஷ்குமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுரேஷ்குமார் |
இடம் | : பெங்களூரு |
பிறந்த தேதி | : 22-Jan-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 470 |
புள்ளி | : 38 |
.
மண்ணில் விழுந்தமழை மனிதற்கே அன்றோ? இதை
எண்ணிப் பாராமல் ஏய்ப்பதுவும் நன்றோ?
கன்னிக் காவிரிப்பெண், ஏங்கிக் கலங்குவதும் நன்றோ - அவள்
காதற் கணவனந்த வங்கம் காண்பதுவும் என்றோ?
அப்பெண்வீடு வந்தாலே கழிப் பேரின்பம் நமதன்றோ - சற்றே
பேயாட்டம் ஆடிடினும் அவள் பெறற்கரிய மகளன்றோ?
தாய்வீட்டில் சிறைப்பட்டு அணைக்கட்டில் தவிக்கிறாள் - தன்
தாளாத துன்பத்தால் தண்மேனி குறுக்கின்றாள்
மற்றவீடு என்றாலும் மணாளன்தன் மனையன்றோ - பெண்
பெற்றவீட்டு பெருமையெல்லாம் புகுந்தவீட்டின் வளத்திலன்றோ?
சம்மந்திச் சண்டையெல்லாம் சந்திவரல் இழிவன்றோ? - இதில்
சர்வமந்த சாக்காடு சந்ததிக்கே, மெய்யன்றோ?
மாரியீந்த நீர்யாவும் மக்கட்

இன்றைய இளைஞர்களின் பாதை எதிர்காலாத்தை நோக்கியதா? சமுதாயத்தை நோக்கியதா? நோக்கமற்றதா?
திருமணங்களில் சிறந்தது காதல் திருமணமா? பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா?
என்னவள்,
இந்த ஒரு வார்த்தையில் அடங்கி விட்டது,
"அவள் யாருக்கு உரிமை?"
என்ற கேள்விக்கு பதில்...............
ஆம்,
நல்ல நேரம் பார்த்து தான் மாலைசுடினேன்..
அவளாக இருந்தவளையும் என்னவள்லாக்கி கொண்டேன்!!!!!
முதல்லிரு வாரம்,
மருந்தும், விருந்துந்துமாக சென்றது
எங்கள் உறவினருடன்.........................
அடுத்த இரு மாதம்,
மகிழ்ச்சி என்னும் படகு கொண்டு
வாழ்கை கடலில் பயணித்தோம்...............
அடுத்த சில நாட்கள்,
கல்லடி பட்ட மரம் போல் கலங்கினோம்,,
சிறு சிறு மோதலினால்...............
பிறகு,
அடித்தது புயல் எங்கள் வாழ்வில்,
அறிதலும் புரிதலும் எங்களை வெறுத்து அகன்றதால்.......
கூவிடும் குயிலும் முகிலும்
குதித்திடும் மயிலும் மரமும்
தாவிடும் மரையும் மலையும்
தழைத்திடும் தளிரும் விதையும்
அன்னமும் அமுதும் தேனும்
ஆனையும் அளையின் பாம்பும்
புன்னையின் நிழலும் குளிரும்
தென்னையின் நீரும் கனியும்
புனலும் பூக்களின் மனமும்
புதுக்குழலும் குழவியின் குரலும்
மணலும் மதுவின் சுவையும்
மாக்கடலும் கலைகளின் கவினும்
விண்ணும் வீணையின் பண்ணும்
விளைமுத்தும் முளைத்திடும் நிலவும்
எண்ணும் எழுநிற வில்லும்
எழில்விழியும் விரிந்திடும் சுடரும்
கன்னியும் களிசேர்க் காதலும்
கழிப்பொன்னும் பொழிந்திடும் மழையும்
வ
மதத்தை அடிப்படையாக வைத்து மனிதர்களை எடை போடுவது சரியா? தவறா?
உன் மௌனங்களை...
மொழி பெயர்க்க
துடித்து கொண்டிருக்கின்றேன்..
ஆயுதங்களாய் அவை
என்னை திருப்பித்தாக்க
அன்பே...!!!
நொருங்கி போகின்றது
என் இதயம்.
நீ மௌனித்த கணம் தொட்டு,
உன்
மௌன சுழலில்
சிக்கித்தவித்து.. நானும்
தளர்ந்து விட்டேன்
உன் நீடித்த மௌனத்தின் முடிவு
என் மரணம்..!!
அழகற்ற கவிதைகள்
இரசிக்கப் படுவதில்லை
உதாரணம்..
நானும் என் காதலும்!!!
பாவாடைச் சட்டை போட்ட
****பாப்பாவும் பார்க்குது !
ஆவாரம் பூவைப் போல
****அழகாகச் சிரிக்குது !
நாவாரத் தானும் பாடும்
****நாடகமும் நடத்துது !
நோவாமல் தாளம் போட்டு
****நுள்ளியுள்ளம் இழுக்குது !!
கால்கொலுசின் சலங்கைச் சத்தம்
****காதில்தேன் பாய்ச்சுது !
பால்வடியும் பிள்ளை முகமும்
****பாங்குடனே இருக்குது !
மேல்மாடி வீட்டிற் குள்ளே
****மெய்சொக்க வைக்குது !
வேல்முருகன் அருளி னாலே
****விளையாடி மகிழுது !
ஒருவன்: டேய் என்னடா இது? என் கரீம் இவ்வளோ சந்தோசமா இருக்கான்?
மற்றொருவன்: அட டிவி விளம்பரத்துல பேர்னஸ் 'கிரீம்'னு சொன்னத கேட்டு அவன் பேருன்னு நெனசுட்டான்பா