முகனிமொழி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முகனிமொழி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 414 |
புள்ளி | : 137 |
நான் கவிதையில் மிகவும் ஆர்வம் உடையவள்...
புத்தகங்கள் வாசிப்பதிலும் ஆர்வம் உண்டு...
தற்போது கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறேன்...
என் அன்பு என்னும் கடலுக்குள் மீனாகி...
பின்பு என் கோபம் என்னும் பறவைக்கு இறையாகி....
உன் அழகிய பாச நெஞ்சத்துள்
என் கொடிய வார்த்தைகளை நான் தூவி.....
உன்னை என் நினைவுகளோடு ஏங்க வைத்து
நானோ உன் நினைவு இல்லாதது போல் நடித்து....
இனியும் இந்த வீராப்பு வேண்டாம்....
நம் நட்போ இன்னும் பல ஆண்டு பாராட்ட வேண்டும்.....
என் அன்பிற்காகவும் நான் பேசும் சில ஊமை வார்த்தைகாகவும் என் நினைவோடு வாழும் என் இனிய நட்புக்கு ஓர் செய்தி,
உன் தோழி மீண்டும் உன் நட்பிற்கு உயிர் கொடுத்து என் நினைவிற்கு விடை கொடுத்து ஓடோடி வந்துவிட்டாள்........
என் அன்பு என்னும் கடலுக்குள் மீனாகி...
பின்பு என் கோபம் என்னும் பறவைக்கு இறையாகி....
உன் அழகிய பாச நெஞ்சத்துள்
என் கொடிய வார்த்தைகளை நான் தூவி.....
உன்னை என் நினைவுகளோடு ஏங்க வைத்து
நானோ உன் நினைவு இல்லாதது போல் நடித்து....
இனியும் இந்த வீராப்பு வேண்டாம்....
நம் நட்போ இன்னும் பல ஆண்டு பாராட்ட வேண்டும்.....
என் அன்பிற்காகவும் நான் பேசும் சில ஊமை வார்த்தைகாகவும் என் நினைவோடு வாழும் என் இனிய நட்புக்கு ஓர் செய்தி,
உன் தோழி மீண்டும் உன் நட்பிற்கு உயிர் கொடுத்து என் நினைவிற்கு விடை கொடுத்து ஓடோடி வந்துவிட்டாள்........
நெஞ்சோடு வாழ்ந்திடும் நினைவலைகள்
எத்தனை எத்தனை என் உயிரே...!
கண்ணோடு பேசிடும் பார்வைகள்
எத்தனை எத்தனை சொல் அன்பே!
முத்தத்தில் கவிதை படித்ததில்லை.
பிரிந்திட என்றும் நினைத்ததில்லை.
உன்னில் என்னை காண்பதனால்
மரணத்தை தாண்டி வாழ்ந்திடுவேன்.(பல்லவி)
மதியால் சதிகள் வந்ததம்மா
விதியால் காயம் தந்ததம்மா
நதியில் மீன்கள் அழுததம்மா
கதியில் கலங்கி தவித்தனம்மா
நினைவை கனவில் வாழ்ந்தோமே
உணர்வை நினைவில் சேர்த்தோமே
உன்னில் என்னை காண்பதனால்
மரணத்தை தாண்டி வாழ்ந்திடுவேன்(சரணம் 1)
காலத்தின் காயங்கள் ஆறிவிடும்
ஆறிய காயம் நினைவில் மறைவதில்லை
உதிரங்கள் சிந்தும் பூ நிலமே..!
வறியவன் நெஞ்சி
என்ன சொல்வாயோ
என்ற அச்சத்திலே
நீ நீயாகவே கடந்து போகிறாய்
நான் நானாகவே
அங்கும் இங்கும்
தேடி தேடி தொலைந்து போகிறேன்
பரந்த பொருளாகிய
கவிதைக்குள்
உன்னை காணுவேன் ஒருநாள்
என்ற கனவுகளை சுமந்து ....!!
வெண்ணிலவு வரைந்த துரிகையில்
சிதறி விழுந்தவை என்னவள்
முகப்பருக்கள்
என் கற்பனைகளை திருடிய
கள்ளியே
பூத்தது பூத்தது காதல் பூத்தது உன்னை பார்த்ததும்ம்ம்ம்.....
பேசுது பேசுது கண்கள் பேசுது உன் விழிகள் கண்டதும்ம்ம்ம்....
ஏங்குது ஏங்குது மனதும் ஏங்குது உன்னை எண்ணியேய....
தாக்குது தாக்குது உன் காதல் பார்வை என் இதய துடிப்பையே....@ஆண்
பூத்தது பூத்தது காதல் பூத்தது உன்னை பார்த்ததும்ம்ம்ம்.....
பேசுது பேசுது கண்கள் பேசுது உன் விழிகள் கண்டதும்ம்ம்ம்....
ஏங்குது ஏங்குது மனதும் ஏங்குது உன்னை எண்ணியேய....
தாக்குது தாக்குது உன் காதல் பார்வை என் மூச்சு காற்றையே...@பெண்
கண்ணிலே காதல் காட்சி காட்டி சென்றாய் என்தன் கள்ளியே....@ஆண்
கை விரல் கோர்திடு உன்னை தந்திடு என்று ஜாடை காட்டி சென்றாய் எந
அன்புக்கு அன்னையாக வருத்தத்தில்
தோல் கொடுக்கும் நண்பனாக
வாழ்க்கைக்கு வழிகாட்டும் தந்தையாக
நினைவுகளில் கலந்த தெய்வம் நீ,
உனக்கு ஒரு பூஜை செய்யவேண்டும்,
நான் பெற்ற பட்டங்களை உன்
காலடியில் வைத்து.................
மலராக சிரிக்கும் மாணவனை
வாசம் மாறாமல் காக்கும் சோலை
அல்லவா நீ......!!!!
உலகம் ஆயிரம் புத்தகம் உள்ள
நூலகத்தை வியப்பாய் பார்க்கிறது,
நடமாடும் அறிவின் அருவியை
யாரும் கண்ணெடுத்து பார்ப்பதில்லை.
விண்ணில் விளக்குகள் ஆயிரம்
இருந்தாலும் ஒற்றை நிலவுக்கு
தான் பெறுமதி அதிகம் என்பதைப் போல்
பள்ளி எனும் நிலவில் அறிவின்
வெளிச்சமாய் மின்னும் ஆயிரம்
தாரகைகள் நீங்கள
வாழ்க்கை என்னும் புத்தகத்தை படிக்க நினைக்கிறேன்...
படித்து கொண்டே இருக்கிறேன்....
ஆனால் பாதி முடிப்பதற்குள் என் மீதி பக்கங்கள் எல்லாம் துன்பம் என்னும் கண்ணீர் நதியில் நனைகின்றன ஒரு சில நேரங்களில் இன்பம் என்னும் சந்தோச காற்று வீசினாலும் என் கண்ணீர் பக்கங்கள் உளர மறுக்கின்றனவே.....
என் புத்தகம் முழுதும் கண்ணீர் நதியில் மூழ்கி விடுமோ... சந்தோச காற்று வீசமலே போய்விடுமோ..
என் புத்தகம் கொஞ்சம் கொஞ்சமாக சந்தோச காற்று இல்லாததால் கண்ணீர் நதியில் நனைந்து கிழிந்து அடித்து செல்கிறதே.....
என் வாழ்க்கை மனிதன் செய்த எந்திரம் செயற்கை வாழ்க்கை (மற்றவர் கட்டுபாட்டில்) வாழ்வது போல் உள்ளது...
எனக்கு எ
பேசியது நீயா என்று வியந்தேன்...!
உன் அன்பு மழையில் நனைந்தேன்...!
பின்பு ஏனோ உன் காதல் வளையில் விழுந்தேன்...!
இன்று உன் நினைவு வெள்ளத்தில் ஒவ்வொரு நொடியும் செத்து பிழைக்கின்றேன்....!!!
உன் அன்பை போல சொர்க்கமும் இல்லை....
உன் பிரிவை போல் நரகமும் இல்லை.....
அன்பு நண்பர் , கவிஞர் ஜின்னா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் நலமோடும் மகிழ்வோடும் , எண்ணியவை அனைத்தும் ஈடேறியும், பெயரோடும் புகழோடும் நூறாண்டுகள் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .
பழனி குமார்
உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள் - பொது நலம் கருதி வெளியீடு
----------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்
#NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.
#FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கு (...)
"கரையுடை கடல் அலை படைகவ்வும்
நகரமெல்லாம் கடலாகுமாம் உலகு "
திருக்குறள் போல முயற்சித்தேன் ஐயா யாரவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்
விளக்கம் :
"நாம் கடல் பரப்பை குறைத்துக்கொண்டே செல்கிறோம், ஒருநாள் கடல் அலை படை போல நகரங்களை சூழ்ந்து இந்த உலகை ஆட்கொள்ளும்."