sangeetha - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  sangeetha
இடம்
பிறந்த தேதி :  15-Jul-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Jul-2014
பார்த்தவர்கள்:  128
புள்ளி:  28

என் படைப்புகள்
sangeetha செய்திகள்
sangeetha - ர த க அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2014 5:47 pm

பொன்னியின் செல்வன் la ungaluku pidicha paathiram yaaru...!!!!!!!

மேலும்

Ellarum Padikavendiya book...:) 19-Sep-2014 4:36 pm
இன்னும் படித்ததே இல்லை... படித்து சொல்லுறேன் தோழரே :P 19-Sep-2014 4:13 pm
வந்தியத்தேவன்.. 06-Sep-2014 11:27 am
நந்தினி. 05-Sep-2014 7:08 pm
sangeetha - ஜெனி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2014 3:27 pm

எனக்காயினும்
......முழு உடை தந்தீரே...
உமக்கு நன்றி[screwcrow]

மேலும்

அற்புதம்... 28-Oct-2015 7:21 pm
கருத்திற்கு மிக்க நன்றி 26-Sep-2014 1:45 pm
அட்டகாசம். இப்படிக்கு, சோளக்காட்டு பொம்மை -இது தேவை இல்லை. 26-Sep-2014 1:43 pm
ha haa.. asatthal!!! 19-Sep-2014 9:32 pm
sangeetha - snehapriya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2014 1:53 pm

இரு மனம் இணைவதுதான்
திருமணம் எனில்
நாம் சந்தித்த பொழுதே
முடிந்து விட்டது நம்
திருமணம்!!

மேலும்

உண்மை தான், 🔥 29-Sep-2022 3:46 pm
கண்டிப்பா எப்டி எங்க ஐடியா!!!!!! 19-Sep-2014 1:59 pm
உங்களுக்கு இல்லாமலா?எப்போன்னு சொல்லுங்க கொடுத்துட போச்சு!!!!!!!! 19-Sep-2014 1:57 pm
நன்றி தோழி! 19-Sep-2014 1:56 pm
sangeetha - ர த க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2014 2:35 pm

கல்லுரியில்
எங்களிடம் பேசிய பெண்கள் சில பேர்!

எங்களால் பேசப்பட்ட பெண்கள்
பலர் பேர்!

இயந்திரத்தின் சப்தம்
நாங்கள் இசைந்து கேட்கும் சங்கீதம்!!

அழுக்கு அழகை கெடுக்கும் என்பர்கள்
எங்களுக்கு அழகே அழுக்கு தான்!!

ஆசிரியர்களில்
எங்களை திருத்த வந்தவர்கள் எல்லாம்

எங்களை பார்த்து திருந்திவிடுவார்கள்!!

படுக்கை அறையில் உறங்கியதை விட
பரிட்சை அறையில் உறங்கிய நாட்கள் அதிகம்!!

நாங்கள் கொஞ்சம் வித்தியாசம் தான்!
வகுப்பறைக்கு வெளியே இருப்பதை விட
உள்ளே இருப்பது வெட்கம் என சொல்வோம்!!

நாங்கள் கொஞ்சம் வித்தியாசம் தான்!!

தேர்வுக்கு முன் இறைவனை வேண்டி கொள்வோம்!!

தேர்ச்சி பெற அல்ல!

மேலும்

illaiiiii 19-Sep-2014 4:09 pm
Then Unga veetla..? 18-Sep-2014 5:23 pm
illaiiiiiiii 18-Sep-2014 4:46 pm
neengalum Engineer ah ...!!!!!! 08-Sep-2014 12:52 pm
sangeetha - ஜெபகீர்த்தனா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2014 1:41 am

ஈழத்தமிழ்
..........................
தமிழ் என்று சொன்னோம்
தலைமறைவு ஆக்கினார்கள்

அப்பாவி மக்கள் என்றோம்
அப்படியே சுட்டுப்போட்டார்கள்
சுடுப்போட்டவர்களை அள்ளி எறிந்தார்கள்
கிடங்குகளில்

பாவம் என்று பார்க்கவில்லை
பச்ச பிள்ளைகளை பட்டினி போட்டார்கள்

கைகளில் கண்ணு தூக்கினார்கள் -அதற்க்கு பதிலாக
கைகளில் பிணங்களை தந்தார்கள்

தமிழ் என்று தலைக்கனம் பிடித்தோம் -அது பல
உயிர்களின் தலையை எடுத்தது

ஒவ்வொரு அப்பாவி மக்களும் தங்களை -விட சொல்லி
கத்தியபோது கத்தியவர்களுக்க (...)

மேலும்

இதயம் கனத்தது !! 30-Aug-2014 11:17 am
உணர்வுகளின் உன்னத படைப்பு தோழியே ..! 30-Aug-2014 11:16 am
கண்ணில் நீர் மட்டும் அல்ல உதிரம் கொட்டும். 30-Aug-2014 11:14 am
சொல்ல வார்த்தை இல்லை மனம் வலிக்கிறது. 30-Aug-2014 9:14 am
sangeetha - முகில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2014 10:02 am

தனியொரு விளக்காய்
ஒளி தருகிறேன் அனைவருக்கும் !

நான் மட்டும் இன்னும்
இருளில்

மேலும்

ஏன் தோழி என்னை பார்த்தால் தரகர் மாதரியா இருக்கு ? திருமணம் முடிக்க என்னவளின் சம்மதம் வேண்டுமே ! 27-Aug-2014 10:29 am
எல்லாம் என்னவளின் ஞாபகம்தால்தான் ! 27-Aug-2014 10:28 am
என்ன நண்பா தெரியாத மாதரியே கேக்கறீங்க ! 27-Aug-2014 10:27 am
நீங்க திருமண தரகரா ? நீங்களும் திருமணம் முடிங்க இருளிலிருந்து ஒளி கிடைக்கும் 27-Aug-2014 10:17 am
sangeetha - முகில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2014 10:10 am

படியில் நின்று பயணிக்கிறேன் !
உறங்கட்டுமே புத்தகப் பையாவது

பயணம் முடியும்வரை
அவள் மடியில் !

மேலும்

அருமை முகில்.... 29-Aug-2014 9:50 am
நன்றி நட்பே ! தங்களின் வருகைக்கும் மேலான வாழ்த்துக்கள் ! எம் கவியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி ! 27-Aug-2014 11:29 pm
நன்றி நண்பா ! 27-Aug-2014 11:24 pm
உண்மைதான் அண்ணா ! என்றாவது எனக்கும் .................... காத்திருக்கிறேன் ! நன்றி அண்ணா ! 27-Aug-2014 11:24 pm
sangeetha - எண்ணம் (public)
21-Aug-2014 1:16 pm

தொட்டாசினுங்கி போல் இருந்த நான் இன்று எப்படி அனுமதித்தேன் என் மனதை நீ செய்யும் தவறுகளை ஆயிரம் முறை மன்னிக்க....காதலுக்கு கண்ணில்லை என்பதை இப்பொழுது உணர்கின்றேன்....உன்னை உயிராய் காதலித்ததால் என்னவோ கோபம் என்ற உணர்வே என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டது.....

மேலும்

sangeetha - எண்ணம் (public)
21-Aug-2014 1:08 pm

நீ ஏமாற்றுகின்றாய்
என தெரிந்தும்
ஏமாறுகின்றேன்
ஏமாற்றுவது நீ என்பதால்
என் காதல் உண்மை என்பதால்....
பார்பவர்க்கு பைத்தியாகராத்தனமாய்
இருந்தாலும் துளி கூட கவலை இல்லை
என் உலகத்தில் அப்படியாவது
வந்து சென்றாய் என்று ஆற்றிக்கொள்வேன்
என் மனதை...........

மேலும்

ஆம் தோழி....... 21-Aug-2014 5:23 pm
வலி வழிகளை உருவாக்குகின்றது....!!! 21-Aug-2014 5:22 pm
மிகச் சிறந்த வழி தோழி! 21-Aug-2014 2:25 pm
ஹ்ம்ம்...ஆற்றிக்கொள்வதே பெண் மனம்... :) 21-Aug-2014 1:45 pm
sangeetha - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2014 10:52 am

என் கண்ணில்
வடியும் கண்ணீரும்
பெருக்கெடுத்து ஓடையாய்
செல்கிறது இன்று
நீ என்னிடம்
கடந்து வர
காதல் என்னும் ஓடம்
உனக்காக கரையில்
காத்திருக்க
நீ மட்டும் தயங்குவது
ஏனோ?????
என் கண்ணீரில்
கடந்து வர
மனம் இல்லையா
இல்லை
என்னிடம் வர
மனம் இல்லையா???....
உன் மெளனத்தை
எப்பொழுது உடைப்பாய்???
என்னிடம் எப்பொழுது
உரைப்பாய்??????

மேலும்

ஆமா ரம்யா.. என்ன செய்வது நீங்கள் சொன்னதும் சரி தான்...மனம் ஏற்றுக்கொள்ளதான் தயங்குகிறது உண்மைய...தேங்க்ஸ் ரம்யா.. 19-Aug-2014 12:16 pm
தேங்க்ஸ் பாரதி 19-Aug-2014 12:15 pm
காதலின் வலி உங்கள் வரியில் தெரிகிறது தோழி.... இதுவும் கடந்து போகும் என்று மனதில் வைத்துக்கொள்ளுங்கள்..... அருமையான வரிகள்... 19-Aug-2014 11:43 am
என் கண்ணீரில் கடந்து வர மனம் இல்லையா இல்லை என்னிடம் வர மனம் இல்லையா???.... வலியின் வரிகள் நன்று.... 19-Aug-2014 10:57 am
sangeetha - எண்ணம் (public)
05-Aug-2014 1:51 pm

கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்
கண்மழை விழும்போது எதில் என்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா? என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா?
உன் கணவுகளில் நானில்லையா?

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
ஷர்மா

ஷர்மா

குமரி (தற்போது சென்னை)
மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (13)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

jothi

jothi

Madurai
கோ..எழிலன்

கோ..எழிலன்

மதுராந்தகம்...காஞ்சி மாவட்
ஆசான்

ஆசான்

பாரதம்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே