செல்விபிரியங்கா சண்முகம் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  செல்விபிரியங்கா சண்முகம்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  10-Oct-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Jun-2013
பார்த்தவர்கள்:  540
புள்ளி:  128

என்னைப் பற்றி...

கவிதையை ரசிக்கும் ஒரு ஹைகூ பெண்..... நட்பை நேசிக்கும் உங்களில் ஒருத்தி....சிறு புன்னகை போதும் என் நட்பு வட்டத்தில் நீங்கள் வர.........அன்புடன் நான் உங்கள் சிநேகிதி............

என் படைப்புகள்
செல்விபிரியங்கா சண்முகம் செய்திகள்

பார்த்திபா...
அளவில்லா அன்பும்
அளவில் அடங்கா மரியாதையும்
உண்டெனக்கு உன் மீது...

யார் நீ என கேட்கலாம்
விடை இல்லை என்னிடம்
நான் ஒரு வினா - நீ என் விடை
இதுவே நிஜம்...

பார்த்திபனாய் அல்ல பாரதியாகவே நீ
எனக்கு அறிமுகமானாய்....
அன்று முதல் இன்று வரை
நான் பாரதி கண்ணம்மாவாய்.....

தேடி பிடித்து புதிய பாதையில்
உன்னை இனம் கண்டேன்
அது என் பதின்பருவமென்று
நினைக்கிறேன்-ஆம்...

தையல்கார பாண்டியனாய்
பொண்டாட்டி தேவை கண்ணனாய்
பிளாக் அண்ட் வொயிட் டிவியில்
உன்னை கண்டு ரசித்ததுண்டு...

பிடித்தவைகள் பட்டியலில் இருந்து
பிடித்தவனாய் மாறி போனாய் அழகியில்...
தனமாய் நான் வாழ்ந்த நாட்

மேலும்

சூப்பர் 03-Feb-2017 8:51 am
செல்விபிரியங்கா சண்முகம் அளித்த எண்ணத்தில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jul-2016 7:33 pm

அன்புள்ள தோழர்களே..

        எழுத்து தளத்தில் நான் பலரது எழுத்துகளையும் எண்ணங்களையும் கண்டு வியந்ததுண்டு...
        உங்களில் பலருக்கும் பத்திரிக்கையாளராக, நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது என்பதையும் அறிவேன்...
        விருப்பமுள்ள தோழர்/தோழியர்களுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது....
        உங்கள் எழுத்துக்களையும் அதிலுள்ள உண்மையையும் தாருங்கள்....
        உலகிற்கு சில உண்மைகளை எடுத்து சொல்ல...
             -சந்தியா (சட்டப்படி குற்றம் முதன்மை எழுத்தாளர் )

மேலும்

எனக்கும் ஆர்வம் உண்டு. தொடர்பு கொள்ளவும். 16-Aug-2016 2:25 am
உங்களது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..... 15-Aug-2016 11:31 am
தங்கள் நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் நன்றி ... 15-Aug-2016 6:02 am
தங்களின் என்னத்துக்கு = தங்களின் எண்ணத்துக்கு தட்டச்சு பிழை மன்னிக்கவும் 14-Aug-2016 1:54 pm

செல்விபிரியங்கா சண்முகம் அளித்த கேள்வியில் (public) velayutham avudaiappan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Jul-2016 4:30 pm

விரைவில் தொடங்கவிருக்கும் தொலைக்காட்சி தளத்துக்கு (TV channel )ஒரு அழகிய தமிழ் பெயர் கூறுங்கள்.. பெயரில் வீரம் தெறிக்கட்டும்.

மேலும்

எழுத்துக்களை அக்கினி சுவடுகளாக்கி அதை அழகாய் விளக்கி இங்கே மொழிகுடும்பமாய் வந்த அக்கினி சுவடுகள் மடியில் உறங்க ஆசைபடும் மகனாய் நன்றிகள் பல கூறுகிறேன் 24-Jul-2016 2:33 am
நன்றி தோழமைகளே "அக்கினி சுவடுகள்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது... 16-Jul-2016 7:24 pm
'வீர பிம்பம்' என்ற பெயரும் வைக்கலாம். 12-Jul-2016 3:06 pm
வீரம் என்ற பெயரையே வைக்கலாம். ஏனென்றால் உண்மையை பேசுவதற்கும் உண்மையா நிகழ்வுகளை காட்டுவதற்கும் வீரமான தயிரியம் முக்கியம். 10-Jul-2016 2:15 pm
செல்விபிரியங்கா சண்முகம் - கேள்வி (public) கேட்டுள்ளார்

அவனுக்கும் எனக்கும்
காதல் தானா தெரியாது...
காதலை தவிர வேறு
எதுவுமாகவும் இருக்க முடியாது..

மேலும்

காதலை புரிவது கடினமே! 21-Apr-2016 6:03 am
செல்விபிரியங்கா சண்முகம் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Feb-2016 3:28 pm

தூர தேசத்து தூதுவன் போலே அவன்
ஏதேதோ சொல்லி போனான் என்னுள்ளே...
அண்டை தேச உளவாளி போலே
எதையோ எடுத்து சென்றான் என்னிடமே..
எல்லாம் தெரிந்தும் மௌனித்திருகிறேன் நான்
சொந்த தேச அரசியல்வாதி போல்...

மேலும்

நன்றி தோழரே 25-Feb-2016 11:09 am
நல்லாயிருக்கு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Feb-2016 5:19 pm
ஹ ஹா அருமை - மு.ரா. 04-Feb-2016 3:52 pm
செல்விபிரியங்கா சண்முகம் - விக்னேஷ் தியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2015 11:01 am

முதலில் நன் பார்த்த முகங்கள் தாய் தந்தை...
இரண்டாவதாக பார்த்த முகங்கள் நண்பர்கள்...
மூன்றாவதாக பார்த்த முகம் காதலி...

தாய் தந்தை என்ற உலகத்தில்...
நண்பர்களின் ஆசியால்...
கதில்ன் வெற்றி என்று கருதும் திருமண வாழ்வில்...
இன்பமாக வாழ்கிறேன்....

மேலும்

வாழ்த்துக்கள் நட்பே... 20-Oct-2015 1:10 pm
செல்விபிரியங்கா சண்முகம் - வ சிவா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2014 8:09 pm

இங்கிலீஷ் என்கிற வார்த்தைக்கே
'ஆங்கிலம்' என்று பெயர் வைத்தவன் தமிழன்...
அது தமிழ் மொழியின் புலமை.. . . .

தமிழ் என்ற வார்த்தைக்கு
எல்லா மொழியிலும் 'தமிழ்' தான்
அது தமிழ் மொழியின் வலிமை.. . . .

நேற்றுவரை உருவாக்கப்பட்ட வார்த்தைக்கும்
அழகு தமிழில் அர்த்தம் உண்டு..
அது தமிழ் மொழியின் பெருமை..

மேலும்

அழகு.. 13-Dec-2014 10:19 am
அப்டி சொல்லுங்க தோழமையே ... 13-Dec-2014 9:55 am
அழகாக சொன்னீங்க ..... 13-Dec-2014 9:49 am
உணமைதான் ..... தமிழ் பெருமை ... 12-Dec-2014 9:27 pm
ஸ்ரீ கணேஷ் அளித்த படைப்பை (public) M.Muthulatha மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
27-Nov-2014 10:53 am

கறி கோழி சமைச்சு வெச்சு
காத்திருக்கும் காட்டு குயிலே.....
களனி காட்டுல வேல இருக்கு
சோறு திங்க இன்னும் நேரம் வரலே....

அத்த மக ஆசையா தான்
அல்வாவும் கிண்டி தர....
அள்ளி திங்க ஆசை தான்
எங்காத்தா வையும் வேணாம் புள்ள...

காஞ்சி பட்டுடுத்தி களைய தான் நீ இருக்க
கடத்தி போக தோணுதடி.....
ஒங்க அப்பன் வீச்சருவா
கனவுலையும் என்ன சுத்தடி.....

கொஞ்ச காலம் பொறுத்துக்கோ புள்ள...
களம் கனிஞ்சு வரும் மெல்ல...
கடமை கெடக்கு கொஞ்சம்...
அது வர காத்திரு புள்ள....

ஆக்கி வெச்ச சோறு ஆறும் முன்னே வந்திடுறேன்....
அத்த மக உன்ன என் சொந்தம் ஆகிடறேன்....
கண்டதையும் நெனச்சு கலங்காத
கல்யாண சேதி வர

மேலும்

களம் - காலம் 28-Nov-2014 3:35 pm
வருகைக்கு நன்றி தோழமையே.... தங்கள் ஆதரவு என்றும் வேண்டும்.... 28-Nov-2014 2:49 pm
வருகைக்கு நன்றி தோழமையே.... அந்த புள்ள அப்பவ நெனச்ச தான் பயமா கெடக்கு.... 28-Nov-2014 2:48 pm
வருகைக்கு நன்றி தோழமையே.... 28-Nov-2014 2:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (106)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
முத்துக்குமார்

முத்துக்குமார்

திண்டுக்கல்
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
வாசு

வாசு

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (106)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (106)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே