தாரகை - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  தாரகை
இடம்:  தமிழ் நாடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-Jun-2013
பார்த்தவர்கள்:  5250
புள்ளி:  2267

என்னைப் பற்றி...

எதையும் நேராய்
யோசிப்பவள்
எல்லா நிகழ்வையும்
இரசிப்பவள்
வாழ்கையின் போக்கை
நேசிப்பவள்
நேர்மையை மூச்சாய்
சுவாசிப்பவள்.

என் படைப்புகள்
தாரகை செய்திகள்
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) thegathas மற்றும் 18 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-May-2015 8:24 am

பாக்களிலிலே ரதியாகிப்
பிறந்தவளே மகளே...
பூக்களெலாம் தோற்கடித்துப்
பூத்தவளே மகளே...!

................... நீ ...................

பூ விரலால் பூமி தொட்டுத்
தவழ்ந்து வரும் போதும் – உன்
பொன் முகத்தால் நீ மலர்ந்து
புன்னகைக்கும் போதும்...

அன்பென்ற ஆறு பூத்து
அள்ளுதடி வெள்ளம் – என்
ஐம்புலனும் ஈறு தாண்டித்
தின்னுதடி வெல்லம் !
==
கீச்சு மொழிப் பேச்செடுத்துக்
கிறங்க வைக்கும் போதும்...
ஈச்சம் பழம் கொட்டுவதாய்
எச்சில் சொட்டும் போதும்...

மின்மினிகள் நெஞ்சுக்குள்ளே
நிரந்தரமாய் தங்கும் – என்
கண்மணியாள் கதைப் படித்தே
காலத்தினைத் தள்ளும் !
==
பஞ்சு விரல் நெஞ்சில் ஏறிக்

மேலும்

அருமை 07-Mar-2018 4:40 pm
அருமை 😊👍 24-Nov-2017 8:07 pm
தொடர்ந்து எழுதுங்கள் இலக்கியப் பயனத்தில் உச்சியைத் தொடுங்கள்... வாழ்த்துக்கள் நண்பரே.. அருமையான வரிகள் அல்ல வைரங்கள்.. 24-Nov-2017 6:04 pm
மிக அருமை தோழரே! 04-Apr-2016 8:54 am
அஹமது அலி அளித்த எண்ணத்தை (public) அஹமது அலி மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
04-May-2015 10:06 am


இந்தியா ஊடகத்துறை யை
இதை விட எவராலும் கேவல படுத்தி விட முடியாது.

இயற்கை பேரிடர் காலங்களில் கூட தனது கேவலமான ஈன பிறவி குணத்தை காண்பித்த இந்திய ஊடகங்களுக்கு

நேபாள் வாழ் வெளிநாட்டினர் கொடுத்த செருப்படி தான் இந்த புகைபடம்

வெட்கமாக இருக்கிறது இவர்களை நினைத்து ..

உதவி செய்ய முன்வந்தவர்களை கூட மதவெறியை தூண்டி விட்டு

தனது ஈன புத்தியை தீர்த்து கொண்ட இந்திய ஊடகத்திற்கு சமர்ப்பணம்.


பாகிஸ்தான் நேபாளுக்கு மாட்டிறைச்சி அனுப்பியது என்று மத அரசியலை திணித்து தம் அரிப்பை தீர்த்துக் கொண் (...)

மேலும்

மிக அருமை நண்பரே... 05-Jul-2015 1:51 pm
பன்ச்சா... என்ன ஒரு சந்தம் எழுத்து பிடிச்ச கெட்ட சொந்தம் தம்பி இப்ப தீப்பந்தம் கெஞ்சி கேட்கிறார் ஒப்பந்தம்...! பதில் கொடுக்காம கிளம்பு 05-May-2015 6:56 pm
என்னத்த நிறுத்த...? 05-May-2015 6:51 pm
முதலில் வெங்காயம் என்றாய் பிறகு பூண்டு அப்புறம் புளி மிளகா .. நீ என்ன பல சரக்கு கடை வைத்திருகிறாயா??!!!!!! உன் கற்பனையில் எது தோன்றுகிறதோ அதுவாகவே ஆக கடவுக ... நான் ஏன் பெண் வேடம் தரிக்க வேண்டும் ... நீயாகவே ஏன் உளறிகொண்டிருகிறாய் நாதாரியே ஓடாமல் இங்கே உன்னோடு மல்லுகட்டினால் சேலை என்கிறாய் .. ஒரு வேலை நான் எதுவுமே கருதிடாமல் ஓடி விட்டால் கோழை என்பாய் எதற்கு வம்பு நாதாரியே ... நீ நிறுத்து நான் நிறுத்துகிறேன் .. 05-May-2015 4:15 pm
அஹமது அலி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Apr-2015 10:08 am

நிலவும்
சூரியனும்
ஒரு சேர உதிப்பது
உன் சிரிப்பில் தான்.....
//0-0//
அப்படிச் சிரிக்காதே
இதயம் சிறகடிக்க
வானம் போதவில்லை...
//0-0//
உந்தன் சிரிப்பென்னை
விசாரணையின்றி
சிறை பிடிக்கிறது
ஆயுள் கைதியாகவா?-அன்றியும்
மரண தண்டனையும்
மகிழ்வே......
//0-0//
நீ சிரித்தாள்
சிரிப்பொளி(லி)
வானத்தில் ஜொலிக்கிறது
வானவில்லாக....
//0-0-//
என்னடி உன் சிரிப்பு
குழந்தையும்
குமரியும்
குழைந்து குழைந்து....
//0-0///
உன் நிழல் கூட
சிரிப்பதை
நிஜத்தில் கண்டேன்
நிழல் சிரிப்பிலும் உனக்கு
நிகரில்லை.......
//0-0//
தயவு செய்து
தொட்டிச் செடியில் பூத்த
ரோஜாவை பார்க்காதே
உன் சிரிப்பைக் கண்டு

மேலும்

அழகான படைப்பு 07-May-2015 5:50 pm
ரோஜாவை பார்க்காதே உன் சிரிப்பைக் கண்டு வெட்கத்தில் நிறம் மாறப் போகிறது.... அழகிய சிந்தனை. பாராட்டுகள்! 23-Apr-2015 1:09 pm
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி சகோதரி! 23-Apr-2015 10:28 am
சிரிப்பு மிஸ்ஸிங் மா நான் ஒரு கரையில் அவளோ மறு கரையில் உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி 23-Apr-2015 10:27 am
அஹமது அலி அளித்த படைப்பை (public) வெள்ளூர் ராஜா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Apr-2015 10:08 am

நிலவும்
சூரியனும்
ஒரு சேர உதிப்பது
உன் சிரிப்பில் தான்.....
//0-0//
அப்படிச் சிரிக்காதே
இதயம் சிறகடிக்க
வானம் போதவில்லை...
//0-0//
உந்தன் சிரிப்பென்னை
விசாரணையின்றி
சிறை பிடிக்கிறது
ஆயுள் கைதியாகவா?-அன்றியும்
மரண தண்டனையும்
மகிழ்வே......
//0-0//
நீ சிரித்தாள்
சிரிப்பொளி(லி)
வானத்தில் ஜொலிக்கிறது
வானவில்லாக....
//0-0-//
என்னடி உன் சிரிப்பு
குழந்தையும்
குமரியும்
குழைந்து குழைந்து....
//0-0///
உன் நிழல் கூட
சிரிப்பதை
நிஜத்தில் கண்டேன்
நிழல் சிரிப்பிலும் உனக்கு
நிகரில்லை.......
//0-0//
தயவு செய்து
தொட்டிச் செடியில் பூத்த
ரோஜாவை பார்க்காதே
உன் சிரிப்பைக் கண்டு

மேலும்

அழகான படைப்பு 07-May-2015 5:50 pm
ரோஜாவை பார்க்காதே உன் சிரிப்பைக் கண்டு வெட்கத்தில் நிறம் மாறப் போகிறது.... அழகிய சிந்தனை. பாராட்டுகள்! 23-Apr-2015 1:09 pm
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி சகோதரி! 23-Apr-2015 10:28 am
சிரிப்பு மிஸ்ஸிங் மா நான் ஒரு கரையில் அவளோ மறு கரையில் உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி 23-Apr-2015 10:27 am
ப்ரியன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Mar-2015 3:12 pm

||ஆங்கில வார்த்தை உபயோகத்தை பொறுத்தருள்க.
அலுவலகத்தில் என் இடம் மாற்றியதால் எழுதியது||

அதிகாலை எட்டிற்க்கெழுந்து
அவசரமாய் குளித்துக்கிளம்ப; இங்கு
அடிஸ்னலாய் ரெண்டு ஹவரு
அனாமத்தா நீ முடிச்சிருப்ப !

பத்தோ பதினொன்னோ
பரபரப்பா நான் வந்தா; தினம்
பிடியெஸ் டிராஃப்ட்டில்ல
புராஜக்ட்டிரைவ் வரலேனு
ஃபிரியாத்தான் நீயிருப்ப !

காலையில சாப்பிடாட்டி
கேக்கு பிஸ்கட்டு; இல்ல
கேக்காம நீ கொடுத்திடுவ
கொரியன் சாக்லேட்டு !

நாலும் அறிந்திடாத நீ
நம்ம ஊருபுள்ள; கொலிக்-ஐ
அண்ணன் அக்கா மாமானு
அழைச்சே கொன்னுடுவ !

தூக்கம் மதியம் வரும்போது
தொடங்கிடுவ பேச்ச; சும்மா
நல்லா இருக்கியானு
நாலுமுறை கேட்ட

மேலும்

நன்றி தோழி... 18-Apr-2015 8:48 pm
மிக்க நன்று! 18-Apr-2015 8:12 pm
ரசிப்பிற்க்கு நன்றி தோழி... 18-Mar-2015 3:33 pm
அருமை ....தொடருங்கள் ... 18-Mar-2015 2:58 pm
மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) athinada மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Apr-2015 2:42 am

போடுமென்று எதிர்பார்த்து
வாங்கிய ஆடு போடாததை
போட்டுவிடக் கூடாது
என்று எதிர்பார்த்த
கடன் போட்டுவிட்டது.
வட்டியாய்.

மேலும்

நன்றி. 23-Apr-2015 2:01 am
ம்ம்ம்! மிக நன்று! 18-Apr-2015 8:05 pm
நன்றி. 15-Apr-2015 1:27 am
நன்றி 15-Apr-2015 1:27 am
தாரகை அளித்த படைப்பை (public) வெள்ளூர் ராஜா மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
16-Apr-2015 1:08 pm

இடைவெளி

உள்மனத்தை நிர்வாணமாக்கி
நினைவுகளை உதிர்க்கும்
நீலப்படம்!

பிரிவை காட்டுவதாய் போய்
நெருக்கத்தை பிரதிபலிக்கும்
கிரிஸ்டல் கண்ணாடிகள்!

வானுக்கும் மண்ணுக்கும்
இடைப்பட்ட ரூஹ்களின்
ஆக்ஸிஜன் !

நம் மனதின் கோலத்தை
நாமே அறிய உதவிடும்
செல்ஃபி ஸ்டிக்குகள்!

தூரத்துப் பச்சைகளை
அழகாய் காட்டிடும்
HD கேமராக்கள் !

தீயினை சூடிட எண்ணி
பூவில் மோதி உடையும்
பூகம்ப நிகழ்வு!

இடைவெளி

வரத்தின் தவம்
புரிதலின் களம்
ஞானத்தின் சாவி

இடைவெளி

கடலில் கரைத்த பெருங்காயமல்ல
பெருங்கடலை எதிர் நீச்சலில் கடக்கும் அரும் சாகசம் !

இடைவெளி

சிந்தனையின் அடிநாதம்!
தவிப்பின் ஒழுங

மேலும்

//உள்மனத்தை நிர்வாணமாக்கி நினைவுகளை உதிர்க்கும் நீலப்படம்! // ஒரு சில இடைவெளிகள்............! மிக அருமை...........மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் !! 16-May-2015 11:49 am
மிக்க நன்றி ! 25-Apr-2015 6:16 pm
இடைவெளி உள்மனத்தை நிர்வாணமாக்கி நினைவுகளை உதிர்க்கும் நீலப்படம்! பிரிவை காட்டுவதாய் போய் நெருக்கத்தை பிரதிபலிக்கும் கிரிஸ்டல் கண்ணாடிகள்! வானுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட ரூஹ்களின் ஆக்ஸிஜன் ! --------------------------------------------- தாரகை back டு form ..! 25-Apr-2015 5:23 pm
தாரகை - பூக்காரன் கவிதைகள் - பைராகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2015 1:41 pm

சிவந்த இரவுகள்
================

எல்-பாசோவின் வாசத்தை மிஞ்சி
உவர்ப்புக்குளித்த
அந்த அறையில்
பலரும் வந்து போயிருக்கலாம்,,
ஆனால்
சலனத்தின் பெரும்பான்மை
நிச்சலனத்தில்தான் என்பதைப்போல்
கருத்துரைக்க
முன்வராத எவரும்
அந்த நாற்றத்தால்
மனக்கற்பு அழித்துக்கொண்டவர்கள்தான்
என அறிவேன்

எப்படிஎன்று கேட்கவேண்டாம்
கண்ணீர் விற்பவர்கள்தான்
இரவுகளை
நிறமாக்கிக் கொண்டிருந்தார்கள்
அது, என் மற்றும் அவளின்
நுகர்வுதாண்டிய
வேறு யாரின் நுகர்விற்கும்
அத்தனை போதமில்லை அங்கே ம்ம்ம்

நாளை அந்த அறை பூட்டப்படலாம்
உன் பிரவேசமிழந்து
பிழிந்தெடுக்கும்
சப்பாத்து நடமாட்டங்களின்

மேலும்

தாரகை - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2015 1:08 pm

இடைவெளி

உள்மனத்தை நிர்வாணமாக்கி
நினைவுகளை உதிர்க்கும்
நீலப்படம்!

பிரிவை காட்டுவதாய் போய்
நெருக்கத்தை பிரதிபலிக்கும்
கிரிஸ்டல் கண்ணாடிகள்!

வானுக்கும் மண்ணுக்கும்
இடைப்பட்ட ரூஹ்களின்
ஆக்ஸிஜன் !

நம் மனதின் கோலத்தை
நாமே அறிய உதவிடும்
செல்ஃபி ஸ்டிக்குகள்!

தூரத்துப் பச்சைகளை
அழகாய் காட்டிடும்
HD கேமராக்கள் !

தீயினை சூடிட எண்ணி
பூவில் மோதி உடையும்
பூகம்ப நிகழ்வு!

இடைவெளி

வரத்தின் தவம்
புரிதலின் களம்
ஞானத்தின் சாவி

இடைவெளி

கடலில் கரைத்த பெருங்காயமல்ல
பெருங்கடலை எதிர் நீச்சலில் கடக்கும் அரும் சாகசம் !

இடைவெளி

சிந்தனையின் அடிநாதம்!
தவிப்பின் ஒழுங

மேலும்

//உள்மனத்தை நிர்வாணமாக்கி நினைவுகளை உதிர்க்கும் நீலப்படம்! // ஒரு சில இடைவெளிகள்............! மிக அருமை...........மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் !! 16-May-2015 11:49 am
மிக்க நன்றி ! 25-Apr-2015 6:16 pm
இடைவெளி உள்மனத்தை நிர்வாணமாக்கி நினைவுகளை உதிர்க்கும் நீலப்படம்! பிரிவை காட்டுவதாய் போய் நெருக்கத்தை பிரதிபலிக்கும் கிரிஸ்டல் கண்ணாடிகள்! வானுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட ரூஹ்களின் ஆக்ஸிஜன் ! --------------------------------------------- தாரகை back டு form ..! 25-Apr-2015 5:23 pm
தாரகை - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2015 10:31 am

உண்மை பேசும் போதும்
உண்மைக்கு பேசும் போதும் மட்டும்
உள்ளம் அஞ்சுகிறது!

பிறரிடம் கையேந்துபவனும்
வாய்விட்டுக் கேட்பவனும்
ஏழையாக வாழ்வதில்லை !

ஓய்வும்,ஆரோக்கியமும்-அதன்
மதிப்பை உணர்த்த தவறுவதில்லை
போனபிறகு!

சொல்லிவிட்டு போபவனும்
போய்விட்டேனென சொல்பவனும்
போக விரும்புவதில்லை!

வாய்ப்புகளைத் தேடித்தேடி அயர்ந்ததால் கேட்கவில்லை
கதவு தட்டப்படுவது!

தோல்விகளுக்கு காரணங்களாய்
நாமாகிப் போவதே கூடுதல் வலி
தோல்வியின் வலியை விட!

மேலும்

மிக்க நன்றி ! 17-Apr-2015 5:36 pm
மிக்க நன்றி ! 17-Apr-2015 5:35 pm
எப்படியோ தொடர்பு எல்லைக்குள் இருக்கவே விரும்பும் ஒருவன் சொல்லிக் கொண்டோ,அல்லது சென்றுவிட்டு சொல்லவோ செய்கிறான். நுட்பமான விடயம். நன்றான நன்று. 17-Apr-2015 5:28 pm
தோல்விகளுக்கு காரணங்களாய் நாமாகிப் போவதே கூடுதல் வலி தோல்வியின் வலியை விட! உண்மைதான் தோழி........ 11-Apr-2015 6:32 pm
தாரகை - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Apr-2015 7:51 am

எழுதுவதற்கு கோர்க்கப்படும்
சொல்லிலும்
பேசுவதற்கு சேர்க்கப்படும்
வார்த்தையிலும்
காட்டுவதற்கு செய்யப்படும்
செயலிலும்
இறந்து கிடப்பது
மனம் மட்டுமே!

மேலும்

நிஜம் தோழி !! 11-Apr-2015 6:52 pm
நலமா தோழி ! வருகையால் மகிழ்ச்சி ! 08-Apr-2015 11:32 pm
மிக்க நன்றி ! 08-Apr-2015 11:31 pm
இடி போல் ஒரு உண்மை .அருமை தாரகை 08-Apr-2015 11:24 pm
தாரகை - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2015 7:59 am

மரணம் வரை போராட மிகத்தகுதியான ஒன்று
நம் மனம்!

உறங்கும் வரை கட்டுப்பாட்டில்
இருக்க வேண்டியது
நம் பார்வை!

பேசும் வரை நிதானம்
பேணவேண்டியது
நம் நாவு!

உயர உயர
பணிந்து போக வேண்டியது
நம் அறிவு!

கற்க கற்க
மிளிர வேண்டியது
நம் செயல்!

சொல்ல சொல்ல
பண்பட வேண்டியது
நம் உள்ளம்!

மேலும்

நன்றி ! 10-Apr-2015 9:53 am
தோழி!!! அழகான கவி 08-Apr-2015 11:59 am
மிக்க நன்றி ! 07-Apr-2015 1:37 pm
நல்ல சிந்தனை. 07-Apr-2015 10:55 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (356)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (356)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
Prakash G

Prakash G

மதராஸ் பட்டணம்

இவரை பின்தொடர்பவர்கள் (357)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே